Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anandamai Nam Devanai - ஆனந்தமாய் நம் தேவனை

ஆனந்தமாய் நம் தேவனை
கீதங்கள் பாடி துதித்திடுவோம்
தொழுவோம் பணிந்திடுவோம்
அவர்தான் பாத்திரரே

மகிமையும் வல்லமை
கனத்திற்கு பாத்திரர்
சகலமும் சிருஷ்டி தேவன்
அதிபதி இயேசுவே
பரிசுத்தர் இயேசு பரிசுத்தர்
பாத்திரர் இயேசு பாத்திரரே

ஒளிதரும் கண்களோ
சுடர்தரும் பாதங்கள்
பெரு வெள்ள இரைச்சல் சத்தம்
வலக்கரம் வல்லமை
சிறந்தவர் அழகில் சிறந்தவர்
துதிகளை செலுத்தி துதித்திடுவோம்

ஜீவன்கள் மூப்பர்கள்
தூதர்கள் யாவரும்
பணிந்திடும் தேவன் நீரே
பரிசுத்தர் இயேசுவே
ஆவியில் நிறைந்து தொழுகுவோம்
ஆண்டவர் இவரை பணிந்திடுவோம்

ஆனந்தமாய் நம் தேவனை -Anandamai Nam Devanai Lyrics in English

Aananthamaay nam thaevanai geethangal paati thuthiththiduvom tholuvom panninthiduvom avarthaan paaththirarae makimaiyum vallamai kanaththirku paaththirar sakalamum sirushti Dhevan athipathi Yesuvae Parisuththar Yesu Parisuththar paaththirar Yesu paaththirarae olitharum kannkalo sudartharum paathangal peru vella iraichchal saththam valakkaram vallamai siranthavar alakil siranthavar thuthikalai seluththi thuthiththiduvom jeevankal moopparkal thootharkal yaavarum panninthidum Dhevan neerae Parisuththar Yesuvae aaviyil nirainthu tholukuvom aanndavar ivarai panninthiduvom

PowerPoint Presentation Slides for the song ஆனந்தமாய் நம் தேவனை -Anandamai Nam Devanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anandamai Nam Devanai – ஆனந்தமாய் நம் தேவனை PPT
Anandamai Nam Devanai PPT

பரிசுத்தர் துதித்திடுவோம் பணிந்திடுவோம் பாத்திரரே வல்லமை பாத்திரர் தேவன் இயேசுவே இயேசு சிறந்தவர் ஆனந்தமாய் நம் தேவனை கீதங்கள் பாடி தொழுவோம் அவர்தான் மகிமையும் கனத்திற்கு தமிழ்