Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anaithuennai Aattriya - அணைத்தென்னை ஆற்றிய

AnaithuEnnai Aattriya அணைத்தென்னை ஆற்றிய – Kavithayaal

TAMIL LYRICS:

Intro: அணைத்தென்னை ஆற்றிய அன்பின் இயேசுவே!
அள்ளி என்னை தூக்கிய அண்ணல் இயேசுவே!

Chorus: எந்தன் கவிதையால்
உம்மை போற்றிடவே
உந்தன் காதலால் கசிந்து உருகிடவே
கண்ணில் என்னை கண்டு
நெஞ்சில் வந்த நேசரே!

சரணம்:-

1. நிழலான ஆசை நிஜமானதே, கறையான நினைவு சுத்தமானதே,
மறைவான பாவம் கரைந்தோடி போனதே!
கரைதாண்டி கரை சேர்த்த தென்றலே!

Chorus எந்தன் கவிதையால்
உம்மை போற்றிடவே
உந்தன் காதலால் கசிந்து உருகிடவே
கண்ணில் என்னை கண்டு
நெஞ்சில் வந்த நேசரே!

2. உம் அழகான சாயல் எனதானதே!
நெஞ்சம் நிறைத்து உணர்வானதே!
நிறைவான நோக்கம் பறந்தோடி வந்ததே!
எனைத்தேடி கரம் கோர்த்த ஸ்நேகமே!
Chorus எந்தன் கவிதையால்
உம்மை போற்றிடவே
உந்தன் காதலால் கசிந்து உருகிடவே
கண்ணில் என்னை கண்டு
நெஞ்சில் வந்த நேசரே!

Anaithuennai Aattriya – அணைத்தென்னை ஆற்றிய Lyrics in English

AnaithuEnnai Aattriya annaiththennai aattiya – Kavithayaal TAMIL LYRICS: Intro: annaiththennai aattiya anpin Yesuvae! Alli ennai thookkiya annnal Yesuvae! Chorus: enthan kavithaiyaal ummai pottidavae unthan kaathalaal kasinthu urukidavae kannnnil ennai kanndu nenjil vantha naesarae! Saranam:- 1. Nilalaana aasai nijamaanathae, karaiyaana ninaivu suththamaanathae, maraivaana paavam karainthoti ponathae! Karaithaannti karai serththa thentalae! Chorus enthan kavithaiyaal ummai pottidavae unthan kaathalaal kasinthu urukidavae kannnnil ennai kanndu nenjil vantha naesarae! 2. Um alakaana saayal enathaanathae! Nenjam niraiththu unarvaanathae! Niraivaana Nnokkam paranthoti vanthathae! Enaiththaeti karam korththa snaekamae! Chorus enthan kavithaiyaal ummai pottidavae unthan kaathalaal kasinthu urukidavae kannnnil ennai kanndu nenjil vantha naesarae!

PowerPoint Presentation Slides for the song Anaithuennai Aattriya – அணைத்தென்னை ஆற்றிய

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anaithuennai Aattriya – அணைத்தென்னை ஆற்றிய PPT
Anaithuennai Aattriya PPT

என்னை Chorus எந்தன் கவிதையால் உம்மை போற்றிடவே உந்தன் காதலால் கசிந்து உருகிடவே கண்ணில் கண்டு நெஞ்சில் நேசரே அணைத்தென்னை ஆற்றிய இயேசுவே AnaithuEnnai Aattriya தமிழ்