Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Anadhi Devanin Adaikalathil - அநாதிதேவனின் அடைக்கலத்தில்

அநாதிதேவனின் அடைக்கலத்தில்
என்றும் வாழ்ந்திருப்பேன் – நான் – (2)
என்ன வந்தாலும் நம்புவேன்
என் மீட்பர் இயேசுவை

1. வாலிப நாட்களில் தேடி சென்றேன்
இயேசு வார்த்தையினால் தேற்றினார் ஆ….ஆ….ஆ….ஆ….
அவரின் பணியை செய்திடவே
தேவன் பரிசுத்த ஆவி தந்தார்
கடைசி நாள்வரைக்கும்
என்னை கண் மணி போல் காப்பார்
அநாதிதேவனின் அடைக்கலத்தில்

2. அன்பில்லா உலகத்தில் சோர்ந்து போனேன்
இயேசு அன்பினால் அணைத்துக் கொண்டார் ஆ….ஆ….ஆ….ஆ….
அவரின் பாதத்தை பற்றிக் கொண்டேன்
தேவன் இம்மட்டும் வழி நடத்தினார்
இருக்கின்றவராகவே இயேசு என்றும் இருக்கின்றாரே
அநாதிதேவனின் அடைக்கலத்தில்

அநாதிதேவனின் அடைக்கலத்தில் -Anadhi Devanin Adaikalathil Lyrics in English

Anaathithaevanin ataikkalaththil entum vaalnthiruppaen – naan – (2) enna vanthaalum nampuvaen en meetpar Yesuvai 1. Vaalipa naatkalil thaeti senten Yesu vaarththaiyinaal thaettinaar aa….aa….aa….aa…. Avarin panniyai seythidavae Dhevan Parisuththa aavi thanthaar kataisi naalvaraikkum ennai kann manni pol kaappaar anaathithaevanin ataikkalaththil 2. Anpillaa ulakaththil sornthu ponaen Yesu anpinaal annaiththuk konndaar aa….aa….aa….aa…. Avarin paathaththai pattik konntaen Dhevan immattum vali nadaththinaar irukkintavaraakavae Yesu entum irukkintarae anaathithaevanin ataikkalaththil

PowerPoint Presentation Slides for the song அநாதிதேவனின் அடைக்கலத்தில் -Anadhi Devanin Adaikalathil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anadhi Devanin Adaikalathil – அநாதிதேவனின் அடைக்கலத்தில் PPT
Anadhi Devanin Adaikalathil PPT

அநாதிதேவனின் அடைக்கலத்தில் இயேசு ஆ…ஆ…ஆ…ஆ… அவரின் தேவன் வாழ்ந்திருப்பேன் வந்தாலும் நம்புவேன் மீட்பர் இயேசுவை வாலிப நாட்களில் தேடி சென்றேன் வார்த்தையினால் தேற்றினார் பணியை செய்திடவே தமிழ்