Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ammavukku Keezhpadiyum - அம்மாவுக்கு கீழ்படியும்

அம்மாவுக்கு கீழ்படியும் – Ammavukku Keezhpadiyum

அம்மாவுக்கு கீழ்படியும் சின்ன பிள்ளைகள் நாம்
அப்பாவுக்கு கீழ்படியும் செல்ல பிள்ளைகள் நாம்

இயேசுவுக்கு கீழ்படியும் சின்ன செல்லங்கள் நாம்
எல்லோரையும் நேசித்திடும் செல்ல செல்லங்கள் நாம்

வேத வசனம் படித்திடும் சின்ன பிள்ளைகள் நாம்
முழங்கால் முடக்கி ஜெபித்திடும் செல்ல பிள்ளைகள் நாம்

உன்மை மட்டும் பேசிடும் சின்ன செல்லங்கள் நாம்
கர்த்தர் இயேசுவை நேசித்திடும் சின்ன செல்லங்கள் நாம்

அம்மாவுக்கு கீழ்படியும் – Ammavukku Keezhpadiyum Lyrics in English

Ammaavukku geelpatiyum – Ammavukku Keezhpadiyum ammaavukku geelpatiyum sinna pillaikal naam appaavukku geelpatiyum sella pillaikal naam Yesuvukku geelpatiyum sinna sellangal naam elloraiyum naesiththidum sella sellangal naam vaetha vasanam patiththidum sinna pillaikal naam mulangaal mudakki jepiththidum sella pillaikal naam unmai mattum paesidum sinna sellangal naam Karththar Yesuvai naesiththidum sinna sellangal naam

PowerPoint Presentation Slides for the song அம்மாவுக்கு கீழ்படியும் – Ammavukku Keezhpadiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ammavukku Keezhpadiyum – அம்மாவுக்கு கீழ்படியும் PPT
Ammavukku Keezhpadiyum PPT

சின்ன கீழ்படியும் பிள்ளைகள் செல்லங்கள் செல்ல அம்மாவுக்கு நேசித்திடும் Ammavukku Keezhpadiyum அப்பாவுக்கு இயேசுவுக்கு எல்லோரையும் வேத வசனம் படித்திடும் முழங்கால் முடக்கி ஜெபித்திடும் உன்மை தமிழ்