Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Amen Alleluia Magathuva Tham - ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா

ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,
ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா

தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! – ஆமென்

1. வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வே
தாளத்தைச் சங்கரித்து – முறித்து
பத்ராசனக் கிறிஸ்து – மரித்து
பாடுபட்டுத்தரித்து முடித்தார் – ஆமென்

2. சாவின் கூர் ஒடிந்து – மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து – விழுந்து
ஜீவனே விடிந்து – தேவாலயத்
திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது – ஆமென்

3. வேதம் நிறைவேற்றி – மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி – பொய் மாற்றி
பாவிகளைத் தேற்றி – கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார் – ஆமென்

Amen Alleluia Magathuva Tham Lyrics in English

Amen Alleluya! Makaththuvath thamparaaparaa,
Amen Alleluya! Jeyam! Jeyam! Anantha sthoththiraa

Thollai anaathi thanthaar vanthaar iran
Thuyirth thelunthaarae unnathamae! – Amen

1. Vettikonndaarp pariththu – kodumvae
Thaalaththaich sangariththu – muriththu
Pathraasanak Kristhu – mariththu
Paadupattuththariththu mutiththaar – Amen

2. Saavin koor otinthu – matinthu
Thaduppuch suvar itinthu – vilunthu
Jeevanae vitinthu – thaevaalayath
Thirai iranndaayk kilinthu olinthathu – Amen

3. Vaetham niraivaetti – mey thotti
Meettuk karaiyaetti – poy maatti
Paavikalaith thaetti – konndaatti
Pathraasanath thaetti vaalviththaar – Amen

PowerPoint Presentation Slides for the song Amen Alleluia Magathuva Tham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Amen Alleluia Magathuva Tham – ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா PPT
Amen Alleluia Magathuva Tham PPT

ஆமென் அல்லேலூயா ஜெயம் தேற்றி மகத்துவத் தம்பராபராஆமென் அனந்த ஸ்தோத்திரா தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்துயிர்த் தெழுந்தாரே உன்னதமே வெற்றிகொண்டார்ப் பரித்து கொடும்வேதாளத்தைச் தமிழ்