Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Amarnthu Kaathiruppen - அமர்ந்து காத்திருப்பேன்

அமர்ந்து காத்திருப்பேன்
எந்த அப்பாவின் சமூகத்திலே

அவர் பேச நான் கேட்பேன்
அதுதான் என் ஜெப நேரம்
நான் பேச அவர் கேட்பார்
அதுதான் என் ஜெப நேரம்

அதிகாலையில் வாஞ்சையோடே
அவர் பாதம் அமர்ந்திருப்பேன்
துதித்திடுவேன் தூயரயே
துரிதமாய் வந்திடுவார்
அறிக்கை செய்வோம் அவரிடமே
அன்புடன் அணைப்பாரே
பாவங்களை மன்னிப்பாரே .
பரிசுத்தம் செய்வாரே

ஊட்டிடுவேன் பாரங்களை
தேற்றிடும் நேசரிடம்
துடைத்திடுவார் கண்ணீரை
மகிழ்ந்து நான் துதித்திடுவேன்

பரண் சித்தம் பூமியிலே
நாள்தோறும் செய்யணுமே
தேவராஜ்யம் வளரனுமே
தினம் அருள் தாரும் என்பேன்

Amarnthu Kaathiruppen – அமர்ந்து காத்திருப்பேன் Lyrics in English

Amarnthu kaaththiruppaen entha appaavin samookaththilae avar paesa naan kaetpaen athuthaan en jepa naeram naan paesa avar kaetpaar athuthaan en jepa naeram athikaalaiyil vaanjaiyotae avar paatham amarnthiruppaen thuthiththiduvaen thooyarayae thurithamaay vanthiduvaar arikkai seyvom avaridamae anpudan annaippaarae paavangalai mannippaarae . Parisuththam seyvaarae ootdiduvaen paarangalai thaettidum naesaridam thutaiththiduvaar kannnneerai makilnthu naan thuthiththiduvaen parann siththam poomiyilae naalthoraுm seyyanumae thaevaraajyam valaranumae thinam arul thaarum enpaen

PowerPoint Presentation Slides for the song Amarnthu Kaathiruppen – அமர்ந்து காத்திருப்பேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Amarnthu Kaathiruppen – அமர்ந்து காத்திருப்பேன் PPT
Amarnthu Kaathiruppen PPT

Amarnthu Kaathiruppen – அமர்ந்து காத்திருப்பேன் Song Meaning

I will sit and wait
In any father's society

I will ask him to speak
That is my prayer time
He asks me to speak
That is my prayer time

Vanchayode early in the morning
I will sit at his feet
I will praise you pure
He will come quickly
We will report to him
With love
Forgive sins.
Purifiers

I will feed the loads
To Nesser who is searching
He will wipe away the tears
I will praise with joy

Paran Siddha is on earth
Do it every day
Theocracy will grow
I will bless you every day

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பேச அதுதான் ஜெப நேரம் துதித்திடுவேன் அமர்ந்து காத்திருப்பேன் அப்பாவின் சமூகத்திலே கேட்பேன் கேட்பார் அதிகாலையில் வாஞ்சையோடே பாதம் அமர்ந்திருப்பேன் தூயரயே துரிதமாய் வந்திடுவார் அறிக்கை தமிழ்