Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Alugai Ananthamanathae - -அழுகை ஆனந்தம் ஆனதே

அழுகை ஆனந்தம் ஆனதே
புலம்பல் புதுப்பாடலானதே – என்
கண்ணீர் களிப்பாக ஆனதே
கர்த்தர் என்னோடு இருப்பதால்
இயேசு என்னோடு இருப்பதால் – 2

அல்லேலூயா அல்லேலூயா – 4

1. துக்கம் சந்தோஷமானதே
துயரம் என்னை விட்டு நீங்கினதே
சோர்வு என் வாழ்வில் துதியாய் மாறிட
இயேசு என்னோடுண்டு

என்னை பகைக்கும் மனிதர் நடுவிலே
என் தலையை உயர்த்தினாரே
என்னை எதிர்க்கும் ஜனங்கள் நடுவிலே
என்னை ஆசீர்வதித்தாரே

அல்லேலூயா அல்லேலூயா – 4

2. கசப்பு மதுரமானதே
கவலை என் வாழ்வில் ஒழிந்ததே
சாம்பல் சிங்காரமாக மாறிட
இயேசு என்னோடுண்டு

3. தடைகள் உடைந்து போனதே
வழிகள் மீண்டும் உண்டானதே
புதிய காரியங்கள் என் வாழ்வில் தோன்றின
இயேசு என்னோடுண்டு

Alugai Ananthamanathae -அழுகை ஆனந்தம் ஆனதே Lyrics in English

Alukai aanantham aanathae pulampal puthuppaadalaanathae – en kannnneer kalippaaka aanathae Karththar ennodu iruppathaal Yesu ennodu iruppathaal – 2 Alleluya Alleluya – 4 1. Thukkam santhoshamaanathae thuyaram ennai vittu neenginathae sorvu en vaalvil thuthiyaay maarida Yesu ennodunndu ennai pakaikkum manithar naduvilae en thalaiyai uyarththinaarae ennai ethirkkum janangal naduvilae ennai aaseervathiththaarae Alleluya Alleluya – 4 2. Kasappu mathuramaanathae kavalai en vaalvil olinthathae saampal singaaramaaka maarida Yesu ennodunndu 3. Thataikal utainthu ponathae valikal meenndum unndaanathae puthiya kaariyangal en vaalvil thontina Yesu ennodunndu

PowerPoint Presentation Slides for the song Alugai Ananthamanathae -அழுகை ஆனந்தம் ஆனதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alugai Ananthamanathae – -அழுகை ஆனந்தம் ஆனதே PPT
Alugai Ananthamanathae PPT

இயேசு அல்லேலூயா என்னை வாழ்வில் என்னோடுண்டு ஆனதே என்னோடு இருப்பதால் மாறிட நடுவிலே அழுகை ஆனந்தம் புலம்பல் புதுப்பாடலானதே கண்ணீர் களிப்பாக கர்த்தர் துக்கம் சந்தோஷமானதே தமிழ்