அல்பா ஒமேகா ஆதியும் நீரே
நேசர் சத்தம் கேட்டேன்
அவரை இன்று பணிவேன்
அவர் சமூகம் எனக்கு பேரின்பம் (3)
1. இயேசு நிற்கிறார் அமர்ந்த கடலிலே
அழைத்துச் செல்கிறார் அமைதி வாழ்விலே
லீபனோன் சிகரத்தில் ஓங்கி நிற்கும் விருட்சம் போல்
கிருபை நிறைந்த இடத்தில் நான்
செழித்து வளருவேன்
2. வாடை எழும்பிடும் தென்றல் வீசிடும்
ஜீவ தண்ணீர் துரவு தோன்றிடும்
லீபனோன் சிகரத்தில் ஓடிவரும் வெள்ளம்போல்
வசனம் நிறைந்த இடத்தில் நான்
கனிகள் பெற்றிடுவேன்
3. நிழல் சாய்ந்திடும் பகல் குளிர்ந்திடும்
வெள்ளைப் போள வாசனை வந்து நிறைந்திடும்
லீபனோன் சிகரத்தில் சீறிவரும் சிங்கம் போல்
வீரம் நிறைந்த இடத்தில் நான்
ஜெயித்து வளருவேன்
4. லீலி புஷ்பமே கிச்சிலி மரம் இதோ
மதுரமானவர் மகிமை தருகிறார்
லீபனோன் சிகரத்தில் வீசிவரும் வாசனை
சாட்சி நிறைந்த இடத்திலே
பெருகிப் படர்ந்திடும்
Alpha Omega Aathiyum Neerae – அல்பா ஒமேகா ஆதியும் நீரே Lyrics in English
Alpaa omaekaa aathiyum neerae naesar saththam kaettaேn avarai intu pannivaen avar samookam enakku paerinpam (3) 1. Yesu nirkiraar amarntha kadalilae alaiththuch selkiraar amaithi vaalvilae leepanon sikaraththil ongi nirkum virutcham pol kirupai niraintha idaththil naan seliththu valaruvaen 2. Vaatai elumpidum thental veesidum jeeva thannnneer thuravu thontidum leepanon sikaraththil otivarum vellampol vasanam niraintha idaththil naan kanikal pettiduvaen 3. Nilal saaynthidum pakal kulirnthidum vellaip pola vaasanai vanthu nirainthidum leepanon sikaraththil seerivarum singam pol veeram niraintha idaththil naan jeyiththu valaruvaen 4. Leeli pushpamae kichchili maram itho mathuramaanavar makimai tharukiraar leepanon sikaraththil veesivarum vaasanai saatchi niraintha idaththilae perukip padarnthidum
PowerPoint Presentation Slides for the song Alpha Omega Aathiyum Neerae – அல்பா ஒமேகா ஆதியும் நீரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alpha Omega Aathiyum Neerae – அல்பா ஒமேகா ஆதியும் நீரே PPT
Alpha Omega Aathiyum Neerae PPT
Alpha Omega Aathiyum Neerae – அல்பா ஒமேகா ஆதியும் நீரே Song Meaning
You are the Alpha Omega Adi too
I heard a noise
I will serve him today
His society is bliss for me (3)
1. Jesus stands on the seabed
Takes you to a peaceful life
Like a tree that stands tall on Mount Lebanon
I am in a place of grace
I will flourish
2. A rising breeze will blow
The water of life will appear
Like a flood flowing over Mount Lebanon
I am in a place full of verses
I will bear fruit
3. The day becomes cooler when the shade falls
The aroma of white beans is overwhelming
Like a roaring lion on Mount Lebanon
I am in a heroic place
I will win and grow
4. Here is the lilly pushpame kichili tree
He who is sweet gives glory
The scent wafting over Mount Lebanon
In the place of witness
will multiply and spread
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
லீபனோன் சிகரத்தில் நிறைந்த வளருவேன் வாசனை அல்பா ஒமேகா ஆதியும் நீரே நேசர் சத்தம் கேட்டேன் அவரை இன்று பணிவேன் சமூகம் பேரின்பம் இயேசு நிற்கிறார் தமிழ்
