Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Allelujah Sthothiram - அல்லேலூயா ஸ்தோத்திரம்

அல்லேலூயா ஸ்தோத்திரம்

பல்லவி

அல்லேலூயா ஸ்தோத்திரம்

அல்லேலூயா ஸ்தோத்திரம்

அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா ஸ்தோத்திரம்

சரணங்கள்

1. பாவ விமோசனா சாபத்தண்டனை நாசனா

பாவிகளின் நேசனா தேவக்கிருபாசனா

ஓசன்னா மன்னா மன்னா உன்னத உன்னதனா – அல்லேலூயா

2. மாசறப் பிறந்தாய் மாட்டகத்தெழுந்தாய்

நேசனாய்த் திரிந்தாய் நீசர்க்குயிர் தந்தாய்

வந்தனம், வந்தனம், வந்தனம் வந்தனமே – அல்லேலூயா

3. மனுடவதாரா, மாசற்ற நற்போதா,

மனம் மாற்றிப் பாவம் போக்கும் கிருபைப் பராபரா!

காராய் நற்சீராய், கர்த்தா, ஆவி தாராய் – அல்லேலூயா

4. எந்தன் ஆத்ம நாயகா! சொந்தமாய் ஜெயித்தவா,

உந்தன் பாதம் பணிந்தேன் உயிர் பிராண நாயகா!

மா ஜீவ தேவா! ஓ! யேகோவாவே – அல்லேலூயா

அல்லேலூயா ஸ்தோத்திரம் – Allelujah Sthothiram Lyrics in English

Alleluya Sthoththiram pallavi Alleluya Sthoththiram Alleluya Sthoththiram Alleluya Alleluya Alleluya Sthoththiram saranangal 1. Paava vimosanaa saapaththanndanai naasanaa paavikalin naesanaa thaevakkirupaasanaa Hosanna mannaa mannaa unnatha unnathanaa – Alleluya 2. Maasarap piranthaay maattakaththelunthaay naesanaayth thirinthaay neesarkkuyir thanthaay vanthanam, vanthanam, vanthanam vanthanamae – Alleluya 3. Manudavathaaraa, maasatta narpothaa, manam maattip paavam pokkum kirupaip paraaparaa! Kaaraay narseeraay, karththaa, aavi thaaraay – Alleluya 4. Enthan aathma naayakaa! Sonthamaay jeyiththavaa, unthan paatham panninthaen uyir piraana naayakaa! Maa jeeva thaevaa! O! Yaekovaavae – Alleluya

PowerPoint Presentation Slides for the song அல்லேலூயா ஸ்தோத்திரம் – Allelujah Sthothiram

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Allelujah Sthothiram – அல்லேலூயா ஸ்தோத்திரம் PPT
Allelujah Sthothiram PPT

அல்லேலூயா ஸ்தோத்திரம் வந்தனம் மன்னா நாயகா பல்லவி சரணங்கள் பாவ விமோசனா சாபத்தண்டனை நாசனா பாவிகளின் நேசனா தேவக்கிருபாசனா ஓசன்னா உன்னத உன்னதனா மாசறப் பிறந்தாய் தமிழ்