Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Allaeluyae Thuthi Magimai - அல்லேலூயா துதி மகிமை

அல்லேலூயா துதி மகிமை என்றும்
இயேசுவுக்கே செலுத்திடுவோம்
ஆ…….. அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)

1. சிலுவையை சுமப்பாயா – நீ
உலகத்தை வெறுப்பாயா
உலகத்தை வெறுத்து
இயேசுவின் பின்னே ஓடிவருவாயா (2)

2. மோட்சத்தை அடைந்திடவே,
பாடுகள் பட வேண்டும்
பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்
நிலைத்தே நிற்கவேண்டும்

3. ஜெபத்திலே தரித்திருந்து,
அவர் சித்தம் நிறைவேற்று
முடிவு பரியந்தம் அவரில் நிலை நிற்க,
பெலனைப் பெற்றுக் கொள்ளு

4. சென்றவர் வந்திடுவார்
அழைத்தே சென்றிடுவார்
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன் வாழ்ந்திடவே

Allaeluyae Thuthi Magimai – அல்லேலூயா துதி மகிமை Lyrics in English

Alleluya thuthi makimai entum Yesuvukkae seluththiduvom aa…….. Alleluya Alleluya Alleluya (2) 1. Siluvaiyai sumappaayaa – nee ulakaththai veraுppaayaa ulakaththai veraுththu Yesuvin pinnae otivaruvaayaa (2) 2. Motchaththai atainthidavae, paadukal pada vaenndum paadukal maththiyil paraman Yesuvil nilaiththae nirkavaenndum 3. Jepaththilae thariththirunthu, avar siththam niraivaettaு mutivu pariyantham avaril nilai nirka, pelanaip pettaுk kollu 4. Sentavar vanthiduvaar alaiththae sentiduvaar avarudan sella aayaththamaavom avarudan vaalnthidavae

PowerPoint Presentation Slides for the song Allaeluyae Thuthi Magimai – அல்லேலூயா துதி மகிமை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Allaeluyae Thuthi Magimai – அல்லேலூயா துதி மகிமை PPT
Allaeluyae Thuthi Magimai PPT

அல்லேலூயா உலகத்தை பாடுகள் அவருடன் துதி மகிமை இயேசுவுக்கே செலுத்திடுவோம் ஆ…… சிலுவையை சுமப்பாயா வெறுப்பாயா வெறுத்து இயேசுவின் பின்னே ஓடிவருவாயா மோட்சத்தை அடைந்திடவே பட தமிழ்