Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Allaeluuyaa Thaevanukkae - அல்லேலூயா தேவனுக்கே

அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே (2)
தேவாதி தேவன்
ராஜாதி ராஜன்
என்றென்றும் நடத்திடுவார்

   ஆராதனை ஆராதனை
   அல்லேலூயா அல்லேலூயா (2)
   ஆராதனை உமக்கே
 
1. துணையாளாரே துணையாளரே
   துன்பத்தில் தாங்கும் மணவாளரே
   கண்ணீரை நீக்கி காய்ங்கள் ஆற்றி
   கனிவோடு நடத்திடுவார்         (ஆராதனை)
 
2. வெண் மேகமே வெண் மேகமே
   வெளிச்சம் தாரும் இந்நேரமே
   அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
   ஆற்றலைத் தந்திடுவார்  

Allaeluuyaa Thaevanukkae Lyrics in English

Alleluya thaevanukkae Alleluya raajanukkae (2) thaevaathi Dhevan raajaathi raajan ententum nadaththiduvaar    aaraathanai aaraathanai    Alleluya Alleluya (2)    aaraathanai umakkae   1. Thunnaiyaalaarae thunnaiyaalarae    thunpaththil thaangum manavaalarae    kannnneerai neekki kaayngal aatti    kanivodu nadaththiduvaar         (aaraathanai)   2. Venn maekamae venn maekamae    velichcham thaarum innaeramae    apishaekam ootti maraுroopamaakki    aattalaith thanthiduvaar  

PowerPoint Presentation Slides for the song Allaeluuyaa Thaevanukkae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Allaeluuyaa Thaevanukkae – அல்லேலூயா தேவனுக்கே PPT
Allaeluuyaa Thaevanukkae PPT

அல்லேலூயா ஆராதனை நடத்திடுவார் வெண் மேகமே தேவனுக்கே ராஜனுக்கே தேவாதி தேவன் ராஜாதி ராஜன் என்றென்றும் உமக்கே துணையாளாரே துணையாளரே துன்பத்தில் தாங்கும் மணவாளரே கண்ணீரை தமிழ்