மன்னாதி மன்னவரு
மண்ணுலகை காப்பவரு
மனுஷனா பூமியில் வந்து பொறந்தாரே
வேரென்ன இனிமே
வாழ்க்கை சந்தோஷமே
வானத்திலே பறக்கும் பறவைய
பறக்க வச்சது யாரு
பூமியிலே முளைக்கும் புல்லுக்கு
உடுத்து விட்டது யாரு – 2
அவைகளையே அவர் பார்த்துக்
கொள்வாரென்றால்
அவர் சாயலான உன்னை
எப்படி மறப்பார் – 2
உனக்காக பிறந்தார் (இயேசு)
இந்த உலகத்திலே உன் மனதில்
நீ அழைத்தால் வருவார் உன்னிடமே
சந்தோஷமே நம் வாழ்விலே
கொண்டாட்டமே இந்த புவியிலே
வார்த்தையால் வானங்களை
படைச்சு வச்சது யாரு
மனுஷன் வாழ பூமியை படைச்சு
அழகு படுத்தினது யாரு – 2
அவைகளையே நமக்காய்
படைத்தாரென்றால்
நம் வாழ்வை வசந்தமாக்க
எப்படி மறப்பார் – 2
உனக்காக பிறந்தார் (இயேசு)
இந்த உலகத்திலே உன் மனதில்
நீ அழைத்தால் வருவார் உன்னிடமே
சந்தோஷமே நம் வாழ்விலே
கொண்டாட்டமே இந்த புவியிலே -2
Alex Aravind – Mannathi mannavru Lyrics in English
mannaathi mannavaru
mannnulakai kaappavaru
manushanaa poomiyil vanthu poranthaarae
vaerenna inimae
vaalkkai santhoshamae
vaanaththilae parakkum paravaiya
parakka vachchathu yaaru
poomiyilae mulaikkum pullukku
uduththu vittathu yaaru - 2
avaikalaiyae avar paarththuk
kolvaarental
avar saayalaana unnai
eppati marappaar - 2
unakkaaka piranthaar (Yesu)
intha ulakaththilae un manathil
nee alaiththaal varuvaar unnidamae
santhoshamae nam vaalvilae
konndaattamae intha puviyilae
vaarththaiyaal vaanangalai
pataichchu vachchathu yaaru
manushan vaala poomiyai pataichchu
alaku paduththinathu yaaru - 2
avaikalaiyae namakkaay
pataiththaarental
nam vaalvai vasanthamaakka
eppati marappaar - 2
unakkaaka piranthaar (Yesu)
intha ulakaththilae un manathil
nee alaiththaal varuvaar unnidamae
santhoshamae nam vaalvilae
konndaattamae intha puviyilae -2
PowerPoint Presentation Slides for the song Alex Aravind – Mannathi mannavru
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannathi mannavru – மன்னாதி மன்னவரு PPT
Mannathi mannavru PPT

