Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Alavilla Aaseeral Nirainthavale - அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே

Alavilla Aaseeral Nirainthavale – அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே

அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே
ஆண்டவரின் தாயானவளே
தாழ்ச்சியுடன் உம்முன் செபிக்கின்றோம்
அருள்நிறை செபமாலை சொல்கின்றோம் – (2)

வேளை தாயே ஆரோக்கிய மாதவே
அண்டியே வந்தோம் அருள்புரிவாயே – (2)

தனிமையில் வாழ்பவரின் அடைக்கலம் நீ
அடிமையாய் இருப்பவரின் விடியலும் நீ
கடவுளின் அருளை கண்டடைந்தாய்
மக்களை நலனால் நிரப்பிடுவாய்
படைப்புக்களின் தாயே எமை படைத்தவனின் மாண்பே
படைப்பின் தாயே படைத்தவன் மாண்பே
அன்பே ஆரோக்கியமே எம் ஆண்டவரின் தாயே (வேளை)

பாலையில் உழைப்பவரின் காவலும் நீ
வறுமையில் தவிப்பவரின் உயர்வும் நீ
இறைவனை மனிதனாய் மாறச்செய்தாய்
உள்ளத்தை அருளால் நிறையசெய்வாய்
அழிவில்லா அன்பே அனைத்துலகின் மீட்பே
அழிவில்லா அன்பே அனைவரின் மீட்பே
அன்பே ஆரோக்கியமே எம் ஆண்டவரின் தாயே (வேளை)

Alavilla Aaseeral Nirainthavale – அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே Lyrics in English

Alavilla Aaseeral Nirainthavale – alavillaa aaseeraal nirainthavalae alavillaa aaseeraal nirainthavalae aanndavarin thaayaanavalae thaalchchiyudan ummun sepikkintom arulnirai sepamaalai solkintom – (2) vaelai thaayae aarokkiya maathavae anntiyae vanthom arulpurivaayae – (2) thanimaiyil vaalpavarin ataikkalam nee atimaiyaay iruppavarin vitiyalum nee kadavulin arulai kanndatainthaay makkalai nalanaal nirappiduvaay pataippukkalin thaayae emai pataiththavanin maannpae pataippin thaayae pataiththavan maannpae anpae aarokkiyamae em aanndavarin thaayae (vaelai) paalaiyil ulaippavarin kaavalum nee varaுmaiyil thavippavarin uyarvum nee iraivanai manithanaay maarachcheythaay ullaththai arulaal niraiyaseyvaay alivillaa anpae anaiththulakin meetpae alivillaa anpae anaivarin meetpae anpae aarokkiyamae em aanndavarin thaayae (vaelai)

PowerPoint Presentation Slides for the song Alavilla Aaseeral Nirainthavale – அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alavilla Aaseeral Nirainthavale – அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே PPT
Alavilla Aaseeral Nirainthavale PPT

தாயே அன்பே ஆண்டவரின் வேளை அளவில்லா ஆசீரால் நிறைந்தவளே மாண்பே ஆரோக்கியமே எம் அழிவில்லா மீட்பே Alavilla Aaseeral Nirainthavale தாயானவளே தாழ்ச்சியுடன் உம்முன் செபிக்கின்றோம் தமிழ்