Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Alangara Vaasalaale - அலங்கார வாசலாலே

1. அலங்கார வாசலாலே
கோவிலுக்குள் போகிறேன்@
தெய்வவீட்டின் நன்மையாலே
ஆத்துமத்தில் பூரிப்பேன்@
இங்கே தெய்வ சமுகம்,
மெய் வெளிச்சம், பாக்கியம்

2. கர்த்தரே, உம்மண்டை வந்த
என்னண்டைக்கு வாருமேன்.
நீர் இறங்கும்போதனந்த
இன்பத்தால் மகிழுவேன்.
என்னுட இதயமும்
தெய்வ ஸ்தலமாகவும்.

3. பயத்தில் உம்மண்டை சேர,
என் ஜெபம் புகழ்ச்சியும்
நல்ல பலியாக ஏற
உமதாவியைக் கொடும்.
தேகம் ஆவி யாவையும்
சுத்தமாக்கியருளும்.

4. நல்ல நிலத்தில் விழுந்த
விதை பயிராகுமே;
நானும் அவ்வாறே மிகுந்த
கனிகளைத் தரவே,
வசனத்தைக் காக்க நீர்
ஈவளிக்கக் கடவீர்.

Alangara Vaasalaale Lyrics in English

1. Alangaara vaasalaalae kovilukkul pokiraேn@ theyvaveettin nanmaiyaalae aaththumaththil poorippaen@ ingae theyva samukam, mey velichcham, paakkiyam 2. Karththarae, ummanntai vantha ennanntaikku vaarumaen. Neer irangumpothanantha inpaththaal makiluvaen. Ennuda ithayamum theyva sthalamaakavum. 3. Payaththil ummanntai sera, en Jebam pukalchchiyum nalla paliyaaka aera umathaaviyaik kodum. Thaekam aavi yaavaiyum suththamaakkiyarulum. 4. Nalla nilaththil viluntha vithai payiraakumae; naanum avvaaraே mikuntha kanikalaith tharavae, vasanaththaik kaakka neer eevalikkak kadaveer.

PowerPoint Presentation Slides for the song Alangara Vaasalaale

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alangara Vaasalaale – அலங்கார வாசலாலே PPT
Alangara Vaasalaale PPT

Alangara Vaasalaale Song Meaning

1. Decorative door
going into the temple
By the goodness of God's house
Exalted in spirit
Here is the divine presence,
Consonant light, blessing

2. Lord, come to thee
Come to me.
As the water descends
I will enjoy pleasure.
My heart too
As a place of deity.

3. To join you in fear,
My prayer is praise
To be a good sacrifice
Gives umadawi.
Everything is spiritual
Cleanser.

4. Falling on good ground
As a seed crop;
I am the same
bearing fruit,
Water to protect the verse
You will be impressed.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம்மண்டை அலங்கார வாசலாலே கோவிலுக்குள் போகிறேன்தெய்வவீட்டின் நன்மையாலே ஆத்துமத்தில் பூரிப்பேன்இங்கே தெய்வ சமுகம்மெய் வெளிச்சம் பாக்கியம் கர்த்தரே வந்தஎன்னண்டைக்கு வாருமேன்நீர் இறங்கும்போதனந்தஇன்பத்தால் மகிழுவேன்என்னுட இதயமும்தெய்வ ஸ்தலமாகவும் தமிழ்