Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Alaiththavarae Alaiththavarae - அழைத்தவரே அழைத்தவரே

அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழியத்தின் ஆதாரமே

1. எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன்
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன்

2. வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம்
பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம்
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே

Alaiththavarae Alaiththavarae Lyrics in English

Alaiththavarae alaiththavarae en ooliyaththin aathaaramae 1. Eththanai ninthaikal eththanai thaevaikal enai soolanintalum ummai paarkkinten uththama ooliyan entu neer sollidum oru vaarththai kaettida unnmaiyaay odukiraேn 2. Veennaana pukalchchikal enakku ingu vaenndaam pathavikal perumaikal oru naalum vaenndaam ooliyap paathaiyil ontu mattum pothumae appaa un kaalkalin suvadukal pothumae

PowerPoint Presentation Slides for the song Alaiththavarae Alaiththavarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alaiththavarae Alaiththavarae – அழைத்தவரே அழைத்தவரே PPT
Alaiththavarae Alaiththavarae PPT

அழைத்தவரே எத்தனை வேண்டாம் போதுமே ஊழியத்தின் ஆதாரமே நிந்தைகள் தேவைகள் எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் உத்தம ஊழியன் நீர் சொல்லிடும் வார்த்தை கேட்டிட தமிழ்