அழைப்பின் குரல் கேட்டேன் – என்
ஆண்டவர் என உணர்ந்தேன்
அருகினில் தயங்கி நடை பயின்றேன்
பின்னே வா என முன் சென்றார்
1. அறிவில் குறைந்தவன் நான் அன்றோ
அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
அறிந்தவர் செருக்கினை அகற்றிடவே — பின்னே
2. வலிமை குறைந்தவன் நான் அன்றோ
அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
வலியவர் கொடுக்கினை வதைத்திடவே — பின்னே
3. குறைகள் நிறைந்தவன் நான் அன்றோ
அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன்
கருவில் இருந்துன்னைத் தெரிந்தவர் நான் — பின்னே
Alaipin Kural Ketten En Lyrics in English
Alaippin kural kaettaேn – en aanndavar ena unarnthaen arukinil thayangi natai payinten pinnae vaa ena mun sentar 1. Arivil kurainthavan naan anto athaith therinthum alaiththathu aen enten arinthavar serukkinai akattidavae — pinnae 2. Valimai kurainthavan naan anto athaith therinthum alaiththathu aen enten valiyavar kodukkinai vathaiththidavae — pinnae 3. Kuraikal nirainthavan naan anto athaith therinthum alaiththathu aen enten karuvil irunthunnaith therinthavar naan — pinnae
PowerPoint Presentation Slides for the song Alaipin Kural Ketten En
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alaipin Kural Ketten En – அழைப்பின் குரல் கேட்டேன் என் PPT
Alaipin Kural Ketten En PPT
Alaipin Kural Ketten En Song Meaning
I heard the voice of the call - N
I felt like the Lord
I hesitantly walked nearby
He went forward to come back
1. I am the least knowledgeable
I said why did you call knowing that
The knower removes the plug — back
2. I am weak
I said why did you call knowing that
A strong person is forced to give — later
3. I am full of flaws
I said why did you call knowing that
I am the one who knows everything from the womb — back
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பின்னே அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது என்றேன் குறைந்தவன் அழைப்பின் குரல் கேட்டேன் ஆண்டவர் உணர்ந்தேன் அருகினில் தயங்கி நடை பயின்றேன் வா முன் சென்றார் தமிழ்
