Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Alaikkiraar Alaikkiraar Anpaay - அழைக்கிறார் அழைக்கிறார்

அழைக்கிறார் அழைக்கிறார்
அன்பாய் இன்றே உன்னை
கல்லும் கரையும் கல்வாரியண்டை
கர்த்தர் அழைக்கிறார்

1. கேட்டின் மகன் கெட்டழிந்தான்
கெட்ட குமாரனைப்போல்
பாவத்தின் சம்பளம் மரணமே
பாவத்தில் மாளாதே — அழைக்கிறார்

2. உந்தன் நீதி கந்தையாகும்
உன்னில் நன்மை ஒன்றில்லை
பாவஞ் செய்தே மகிமையிழந்தாய்
பாவியை நேசித்தார் — அழைக்கிறார்

3. பாவங்களை மறைப்பவன்
பாரில் வாழ்வை அடையான்
சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்
சங்காரம் அடைவார் — அழைக்கிறார்

4. நானே வழி சத்தியமும்
நித்திய ஜீவன் என்றார்
இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்
இரட்சணியம் அடைவாய் — அழைக்கிறார்

5. காலங்களும் கடந்திடும்
வால வயதும் மாறும்
தேவனைச் சந்திக்கும் வேளையிதே
தேடி நீ வாராயோ — அழைக்கிறார்

Alaikkiraar Alaikkiraar Anpaay Lyrics in English

Alaikkiraar alaikkiraar
Anpaay inte unnai
Kallum karaiyum kalvaariyanntai
Karththar alaikkiraar

1. Kaettin makan kettalinthaan
Ketta kumaaranaippol
Paavaththin sampalam maranamae
Paavaththil maalaathae — alaikkiraar

2. Unthan neethi kanthaiyaakum
Unnil nanmai ontillai
Paavanj seythae makimaiyilanthaay
Paaviyai naesiththaar — alaikkiraar

3. Paavangalai maraippavan
Paaril vaalvai ataiyaan
Sanmaarkkan thunmaarkkan iruvarum
Sangaaram ataivaar — alaikkiraar

4. Naanae vali saththiyamum
Niththiya jeevan entar
Yesuvai nampi nee jepippathaal
Iratchanniyam ataivaay — alaikkiraar

5. Kaalangalum kadanthidum
Vaala vayathum maaraுm
Thaevanaich santhikkum vaelaiyithae
Thaeti nee vaaraayo — alaikkiraar

PowerPoint Presentation Slides for the song Alaikkiraar Alaikkiraar Anpaay

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alaikkiraar Alaikkiraar Anpaay – அழைக்கிறார் அழைக்கிறார் PPT
Alaikkiraar Alaikkiraar Anpaay PPT

அழைக்கிறார் அன்பாய் இன்றே உன்னை கல்லும் கரையும் கல்வாரியண்டை கர்த்தர் அழைக்கிறார் கேட்டின் மகன் கெட்டழிந்தான் கெட்ட குமாரனைப்போல் பாவத்தின் சம்பளம் மரணமே பாவத்தில் தமிழ்