Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில்
அலைமோதும் கடலில்
தடுமாறும் படகில்
என் இயேசு இருப்பதினால்
புயல் வீசின போது
கடல் பொங்கின போது பயம்
என்னை ஆட்கொள்வதில்லை-2
கடல் மீது நடந்தவர்
என்னோடு இருப்பதால்
ஒன்றுக்கும் பயமில்லையே
அற்புதம் செய்பவர்
என்னோடு இருப்பதால்
ஒன்றுக்கும் பயமில்லையே
பயம் இல்லையே
பயம் இல்லையே
என் படகில் இயேசு உண்டு
வெறுமையான படகு
தத்தளிக்கும் வேளை
என் இயேசு வந்திடுவார்
குறைவுகள் நீக்கி
வெறுமைகள் போக்கி
நிறைவானதை தந்திடுவார்
கடல் மீது நடந்தவர்
என்னோடு இருப்பதால்
ஒன்றுக்கும் பயமில்லையே
அற்புதம் செய்பவர்
என்னோடு இருப்பதால்
ஒன்றுக்கும் பயமில்லையே-2
குறை இல்லையே
குறை இல்லையே
என் படகில் இயேசு உண்டு
– அலை மோதும்
Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில் Lyrics in English
Alai Mothum Kadalil – alaimothum kadalil alaimothum kadalil thadumaaraுm padakil en Yesu iruppathinaal puyal veesina pothu kadal pongina pothu payam ennai aatkolvathillai-2 kadal meethu nadanthavar ennodu iruppathaal ontukkum payamillaiyae arputham seypavar ennodu iruppathaal ontukkum payamillaiyae payam illaiyae payam illaiyae en padakil Yesu unndu veraுmaiyaana padaku thaththalikkum vaelai en Yesu vanthiduvaar kuraivukal neekki veraுmaikal pokki niraivaanathai thanthiduvaar kadal meethu nadanthavar ennodu iruppathaal ontukkum payamillaiyae arputham seypavar ennodu iruppathaal ontukkum payamillaiyae-2 kurai illaiyae kurai illaiyae en padakil Yesu unndu – alai mothum
PowerPoint Presentation Slides for the song Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில் PPT
Alai Mothum Kadalil PPT
Alai Mothum Kadalil – அலைமோதும் கடலில் Song Meaning
Alai Mothum Kadalil – In the raging sea
In the raging sea
In a stumbling boat
Because of my Jesus
When the storm blew
Fear when the sea rages
Does not dominate me-2
He who walked on the sea
Being with me
Nothing to fear
A miracle worker
Being with me
Nothing to fear
No fear
No fear
I have Jesus in my boat
empty boat
Time to stagger
My Jesus will come
Eliminate deficiencies
Go blanks
He will send the perfect
He who walked on the sea
Being with me
Nothing to fear
A miracle worker
Being with me
Fear nothing-2
No shortage
No shortage
I have Jesus in my boat
– The wave will collide
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு என்னோடு இருப்பதால் ஒன்றுக்கும் பயமில்லையே இல்லையே படகில் கடல் பயம் அலைமோதும் கடலில் நடந்தவர் அற்புதம் செய்பவர் உண்டு குறை Alai Mothum Kadalil தமிழ்
