Alagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
திரளாய் நிற்கும் யார் இவர்கள்?
சேனைத் தலைவராம் இயேசுவின் போற்களத்தில்
அழகாய் நிற்கும் யார் இவர்கள்?
சரணங்கள்
1. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம்
எல்லா மொழியும் பேசும் மக்களாம்
சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால்
சீர் போராட்டம் செய்து முடித்தோர் — அழகாய்
2. தனிமையிலும் வறுமையிலும்
லாசரு போல் நின்றவர்கள்
யாசித்தாலும் போஷித்தாலும்
விசுவாசத்தைக் காத்தவர்கள் — அழகாய்
3. ஆட்டுக்குட்டிக்கு தான் இவர் கண்ணீரை
அற அகற்றித் துடைத்திடுவார்
அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே
அள்ளிப் பருக இயேசு தாமே — அழகாய்
Alagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள் Lyrics in English
Alagai Nirkum Yaar Ivargal – alakaay nirkum yaar ivarkal alakaay nirkum yaar ivarkal? Thiralaay nirkum yaar ivarkal? Senaith thalaivaraam Yesuvin porkalaththil alakaay nirkum yaar ivarkal? Saranangal 1. Ellaa jaathiyaar ellaak koththiram ellaa moliyum paesum makkalaam siluvaiyin geel Yesu iraththaththaal seer poraattam seythu mutiththor — alakaay 2. Thanimaiyilum varaுmaiyilum laasaru pol nintavarkal yaasiththaalum poshiththaalum visuvaasaththaik kaaththavarkal — alakaay 3. Aattukkuttikku thaan ivar kannnneerai ara akattith thutaiththiduvaar alaiththuch selvaar inpa oottaுkkae allip paruka Yesu thaamae — alakaay
PowerPoint Presentation Slides for the song Alagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள் PPT
Alagai Nirkum Yaar Ivargal PPT
Alagai Nirkum Yaar Ivargal – அழகாய் நிற்கும் யார் இவர்கள் Song Meaning
Alagai Nirkum Yaar Ivargal – Who are these who stand handsomely?
Who are these who stand handsomely?
Who are these people standing in a crowd?
On the battlefield of Jesus, the leader of the army
Who are these who stand handsomely?
stanzas
1. Every caste is every tribe
People who speak all languages
By the blood of Jesus under the cross
Those who have completed the struggle — Alakai
2. In loneliness and poverty
Those who stood like Lazarus
Begging and feeding
Those who keep the faith — beautiful
3. His tears are for the Lamb
He will remove and wipe away
He will take you to the source of pleasure
Sip Jesus himself — beautiful
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அழகாய் நிற்கும் இவர்கள் — எல்லா இயேசு Alagai Nirkum Yaar Ivargal திரளாய் சேனைத் தலைவராம் இயேசுவின் போற்களத்தில் சரணங்கள் ஜாதியார் எல்லாக் கோத்திரம் தமிழ்
