🏠  Lyrics  Chords  Bible 

Akora Kasthi Patta PPT - அகோர கஸ்தி பட்டோராய்

1. அகோர கஸ்தி பட்டோராய்
வதைந்து வாடி நொந்து,
குரூர ஆணி தைத்தோராய்
தலையைச் சாய்த்துக்கொண்டு,
மரிக்கிறார் மா நிந்தையாய்!
துன்மார்க்கர் சாகும் வண்ணமாய்
மரித்த இவர் யாவர்?


Akora Kasthi PattaோRaay PowerPoint



Akora Kasthi Patta - அகோர கஸ்தி பட்டோராய் Lyrics

Akora Kasthi Patta PPT

Download Akora Kasthi PattaோRaay Tamil PPT