Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Akkiniye Deva Akkiniye - அக்கினியே தேவ அக்கினியே

அக்கினியே தேவ அக்கினியே இறங்கிடுமே
இப்போ இறங்கிடுமே
தேவ நதியே ஜீவ நதியே பாய்ந்திடுமே
என்னில் பாய்ந்திடுமே (2)

ஆவியால் அக்கினியால் என்னை
அபிஷேகிப்பேன் என்றீரே (2)
உம் மகா வல்லமையால்
என்னை நிரப்பிடுமே இயேசுவே (2) – அக்கினியே

அக்கினி நாவுகளாய் என்னில்
அமர்ந்திடும் தேவ ஆவியே (2)
பற்பல பாஷைகளை
பேசி துதித்திட செய்திடுமே- நான்(2) – அக்கினியே

பலீபீட அக்கினியால்
என் நாவை தொடும் தேவனே (2)
நான் பரிசுத்தத்தோடு என்றும்
உம் திருப்பணி செய்திடவே (2) – அக்கினியே

அக்கினி நதியாய் என்னில் இன்று
பாய்ந்திடும் தேவ ஆவியே (2)
நான் அவியாத அக்கினியாய் என்றும்
எரிந்திட செய்திடுமே (2) – அக்கினியே

அக்கினியே தேவ அக்கினியே – Akkiniye Deva Akkiniye Lyrics in English

Akkiniyae thaeva akkiniyae irangidumae ippo irangidumae thaeva nathiyae jeeva nathiyae paaynthidumae ennil paaynthidumae (2) aaviyaal akkiniyaal ennai apishaekippaen enteerae (2) um makaa vallamaiyaal ennai nirappidumae Yesuvae (2) – akkiniyae akkini naavukalaay ennil amarnthidum thaeva aaviyae (2) parpala paashaikalai paesi thuthiththida seythidumae- naan(2) – akkiniyae paleepeeda akkiniyaal en naavai thodum thaevanae (2) naan Parisuththaththodu entum um thiruppanni seythidavae (2) – akkiniyae akkini nathiyaay ennil intu paaynthidum thaeva aaviyae (2) naan aviyaatha akkiniyaay entum erinthida seythidumae (2) – akkiniyae

PowerPoint Presentation Slides for the song அக்கினியே தேவ அக்கினியே – Akkiniye Deva Akkiniye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkiniye Deva Akkiniye – அக்கினியே தேவ அக்கினியே PPT
Akkiniye Deva Akkiniye PPT

அக்கினியே தேவ என்னில் இறங்கிடுமே நதியே பாய்ந்திடுமே அக்கினியால் என்னை உம் அக்கினி ஆவியே செய்திடுமே இப்போ ஜீவ ஆவியால் அபிஷேகிப்பேன் என்றீரே மகா வல்லமையால் தமிழ்