அக்கினியை ஊற்றுங்கப்பா
அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா
பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிய (2)
எந்தன்மேல் ஊற்றுங்கப்பா(2)
ஊற்றும் ஊற்றும் ஊற்றும் உம் வல்லமையை
தாகத்தோடு கேட்கும் என்மேல் ஊற்றிடுமே
பெந்தெ கோஸ்தே நாளில் அன்று ஊற்றினீரே
எந்தன்மேலே இந்த வேளை ஊற்றிடுமே – ஊற்றும்
நீச்சலாளம் கொண்டுசென்று நீந்த செய்வீரே
நீந்தி நீந்தி மூழ்க என்மேல் ஊற்றிடுமே – ஊற்றும்
மாம்சமான யாவர் மேலும் ஊற்றுவேனென்றீர்
மாம்சமான எந்தன்;மேலே ஊற்றிடுமே – ஊற்றும்
அக்கினியை போடவந்தேன் என்று சொன்னீரே
பற்றியெரிய எந்தன் மேலே ஊற்றிடுமே – ஊற்றும்
அக்கினியை ஊற்றுங்கப்பா – Akkiniyai Ootrungappa Lyrics in English
Akkiniyai oottaுngappaa apishaekaththai oottaுngappaa paaththiram nirampi nirampi valiya (2) enthanmael oottaுngappaa(2) oottaுm oottaுm oottaுm um vallamaiyai thaakaththodu kaetkum enmael oottidumae penthe kosthae naalil antu oottineerae enthanmaelae intha vaelai oottidumae – oottaுm neechchalaalam konndusentu neentha seyveerae neenthi neenthi moolka enmael oottidumae – oottaுm maamsamaana yaavar maelum oottaுvaenenteer maamsamaana enthan;maelae oottidumae – oottaுm akkiniyai podavanthaen entu sonneerae pattiyeriya enthan maelae oottidumae – oottaுm
PowerPoint Presentation Slides for the song அக்கினியை ஊற்றுங்கப்பா – Akkiniyai Ootrungappa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkiniyai Ootrungappa – அக்கினியை ஊற்றுங்கப்பா PPT
Akkiniyai Ootrungappa PPT
அக்கினியை ஊற்றுங்கப்பா – Akkiniyai Ootrungappa Song Meaning
Pour out the fire
Pour the anointing
Vessel overflowing (2)
pour it on (2)
Pour out and pour out your power
Pour it on me who thirsts
You poured it on the day of Pentecost
On whomever this time pours - will pour
Take a swimming suit and swim
Swim and swim and sink pour on me - pour
You who are fleshly will pour out more
Whosoever is fleshly shall pour forth - shall pour
You said you came to light the fire
On whomsoever Paneriya pours – it pours
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஊற்றும் ஊற்றிடுமே ஊற்றுங்கப்பா அக்கினியை நிரம்பி என்மேல் எந்தன்மேலே நீந்தி மாம்சமான அபிஷேகத்தை பாத்திரம் வழிய எந்தன்மேல் உம் வல்லமையை தாகத்தோடு கேட்கும் பெந்தெ கோஸ்தே தமிழ்
