Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Akkini Juvaalaiyakkum Deva - அக்கினி ஜுவாலையாக்கும் தேவா

அக்கினி ஜுவாலையாக்கும் தேவா
கொளுந்து விட்டெறிய ஊற்றும் தேவா
பாவம் நெருங்கா அக்கினியால்
சாத்தானை ஜெயிக்க உதவும் தேவா

அல்லேலூயா பாடுவோம் – 4

1. எலியாவின் அக்கினி இறங்கட்டுமே
வானம் திறந்து பொழியட்டுமே
கர்த்தரே தேவனென்று அறியட்டுமே
சாத்தானின் சதிகள் சரியட்டுமே

2. பாவத்தின் கரைகள் நீங்கட்டுமே
சாபத்தின் நுகங்கள் முறியட்டுமே
இயேசுவின் நாமத்தில் ஜெயம் எடுத்தீரே
வெற்றியின் கீதங்கள் பாடிடுமே

அக்கினி ஜுவாலையாக்கும் தேவா – Akkini Juvaalaiyakkum Deva Lyrics in English

Akkini juvaalaiyaakkum thaevaa kolunthu vitteriya oottaுm thaevaa paavam nerungaa akkiniyaal saaththaanai jeyikka uthavum thaevaa Alleluya paaduvom – 4 1. Eliyaavin akkini irangattumae vaanam thiranthu poliyattumae karththarae thaevanentu ariyattumae saaththaanin sathikal sariyattumae 2. Paavaththin karaikal neengattumae saapaththin nukangal muriyattumae Yesuvin naamaththil jeyam eduththeerae vettiyin geethangal paadidumae

PowerPoint Presentation Slides for the song அக்கினி ஜுவாலையாக்கும் தேவா – Akkini Juvaalaiyakkum Deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkini Juvaalaiyakkum Deva – அக்கினி ஜுவாலையாக்கும் தேவா PPT
Akkini Juvaalaiyakkum Deva PPT

தேவா அக்கினி ஜுவாலையாக்கும் கொளுந்து விட்டெறிய ஊற்றும் பாவம் நெருங்கா அக்கினியால் சாத்தானை ஜெயிக்க உதவும் அல்லேலூயா பாடுவோம் எலியாவின் இறங்கட்டுமே வானம் திறந்து பொழியட்டுமே தமிழ்