அக்கினி அக்கினி எழுப்புதல் தந்திடும் அக்கினி (2)
அக்கினி அபிஷேகம் – தேவா
இப்போ ஊற்றிடுமே (2)
1. பெந்தெகொஸ்தே நாளில் இறங்கிய பரிசுத்த அக்கினி
இந்த வேளையிலே எங்கள் மீதே இறங்கட்டுமே
2. மேல்வீட்டறையிலே நிரப்பிய பரலோக அக்கினி
இந்த வேளையிலே எங்கள் மீதே இறங்கட்டுமே
3. உன்னத பெலத்தினாலே எம்மை இடைக்கட்டும் அக்கினி
எங்கள் தேசத்திலே பற்றிப் பிடித்து பரவட்டுமே
அக்கினி அக்கினி எழுப்புதல்-Akkini Akkini Elupudhal Lyrics in English
Akkini akkini elupputhal thanthidum akkini (2) akkini apishaekam – thaevaa ippo oottidumae (2) 1. Penthekosthae naalil irangiya Parisuththa akkini intha vaelaiyilae engal meethae irangattumae 2. Maelveettaraiyilae nirappiya paraloka akkini intha vaelaiyilae engal meethae irangattumae 3. Unnatha pelaththinaalae emmai itaikkattum akkini engal thaesaththilae pattip pitiththu paravattumae
PowerPoint Presentation Slides for the song அக்கினி அக்கினி எழுப்புதல்-Akkini Akkini Elupudhal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkini Elupudhal – அக்கினி அக்கினி எழுப்புதல்-Akkini PPT
Akkini Elupudhal PPT

