Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Akkini Akkini Akkiniyae - அக்கினி அக்கினி அக்கினியே

அக்கினி அக்கினி அக்கினியே
பரிசுத்த ஆவியே ஊற்றுமே இயேசுவே
உந்தன் ஆவிதனை உம்மில்
என்றும் நான் மகிழ்ந்திடவே

உம்மையல்லால் பூமியிலே
வேறே விருப்பமில்லை
உம்மையல்லால் பூமியிலே
வேறே தேவன் இல்லை -அக்கினி

உம்மாலன்றி பூமியிலே
ஏதும் செய்திடேன்
உம் முகத்தை தேடுகிறேன்
கிருபை அளித்திடுமே -அக்கினி

உம்மை போல நேசிப்பவர்
பூமியில் எவரும் இல்லை
உம் கரத்தால் அணைத்திடுமே
ஆறுதல் பெற்றிடவே -அக்கினி

அக்கினி அக்கினி அக்கினியே – Akkini Akkini Akkiniyae Lyrics in English

Akkini akkini akkiniyae
Parisuththa aaviyae oottaுmae Yesuvae
Unthan aavithanai ummil
Entum naan makilnthidavae

Ummaiyallaal poomiyilae
Vaeraே viruppamillai
Ummaiyallaal poomiyilae
Vaeraே Dhevan illai -akkini

Ummaalanti poomiyilae
Aethum seythitaen
Um mukaththai thaedukiraேn
Kirupai aliththidumae -akkini

Ummai pola naesippavar
Poomiyil evarum illai
Um karaththaal annaiththidumae
Aaraுthal pettidavae -akkini

PowerPoint Presentation Slides for the song அக்கினி அக்கினி அக்கினியே – Akkini Akkini Akkiniyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkini Akkini Akkiniyae – அக்கினி அக்கினி அக்கினியே PPT
Akkini Akkini Akkiniyae PPT

அக்கினி பூமியிலே உம்மையல்லால் வேறே இல்லை உம் அக்கினியே பரிசுத்த ஆவியே ஊற்றுமே இயேசுவே உந்தன் ஆவிதனை உம்மில் மகிழ்ந்திடவே விருப்பமில்லை தேவன் உம்மாலன்றி ஏதும் தமிழ்