Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Akkini Abishegam Thanthu - அக்கினி அபிஷேகம் தந்து

அக்கினி அபிஷேகம் தந்து
ஆவி பொழிந்திடும்

1. சுட்டெரிக்கும் நல் அக்கினி
சுத்திகரிக்க எம்மையும்
குற்றங்குறைகள் மற்றுங் கறைகள்
முற்றிலும் நீக்கிடுமே – எம்மில் – அக்கினி

2. பற்றினதே வான் அக்கினி
பக்தன் எலியா கூப்பிட
வேண்டுதல் கேட்டு வானந் திறந்து
வல்லமை ஊற்றிடுமே – இன்று – அக்கினி

3. மோசேயுங் கண்ட அக்கினி
முட்செடி மேலே பற்றிட
அற்புத காட்சி தற்பரன் மாட்சி
அண்டிட தந்திடுமே அதை – அக்கினி

4. நாதாப் அபியூ அக்கினி
நாடி அழிந்தால் நஷ்டமே
அந்நிய தீயை பட்சிக்கும் தேவ
ஆவியே வந்தாளும் – நல்ல – அக்கினி

5. மேலறை வந்த அக்கினி
சீஷரை அன்று சந்திக்க
பற்பல பாஷை பேசி மகிழ்ந்த
பக்தி வரம் தாரும் – தேவ – அக்கினி

6. இரண்டு மடங்கு அக்கினி
இந்த கடைசி நாட்களில்
மாம்சமான யாவரின் மேலும்
மாரியுடன் பொழியும் – பின் – அக்கினி

Akkini Abishegam Thanthu அக்கினி அபிஷேகம் தந்து Lyrics in English

Akkini apishaekam thanthu
Aavi polinthidum

1. Sutterikkum nal akkini
Suththikarikka emmaiyum
Kuttanguraikal mattaுng karaikal
Muttilum neekkidumae – emmil – akkini

2. Pattinathae vaan akkini
Pakthan eliyaa kooppida
Vaennduthal kaettu vaanan thiranthu
Vallamai oottidumae – intu – akkini

3. Mosesyung kannda akkini
Mutchedi maelae pattida
Arputha kaatchi tharparan maatchi
Anntida thanthidumae athai – akkini

4. Naathaap apiyoo akkini
Naati alinthaal nashdamae
Anniya theeyai patchikkum thaeva
Aaviyae vanthaalum – nalla – akkini

5. Maelarai vantha akkini
Seesharai antu santhikka
Parpala paashai paesi makilntha
Pakthi varam thaarum – thaeva – akkini

6. Iranndu madangu akkini
Intha kataisi naatkalil
Maamsamaana yaavarin maelum
Maariyudan poliyum – pin – akkini

PowerPoint Presentation Slides for the song Akkini Abishegam Thanthu அக்கினி அபிஷேகம் தந்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkini Abishegam Thanthu – அக்கினி அபிஷேகம் தந்து PPT
Akkini Abishegam Thanthu PPT

அக்கினி தேவ அபிஷேகம் தந்து ஆவி பொழிந்திடும் சுட்டெரிக்கும் நல் சுத்திகரிக்க எம்மையும் குற்றங்குறைகள் மற்றுங் கறைகள் முற்றிலும் நீக்கிடுமே எம்மில் பற்றினதே வான் பக்தன் தமிழ்