Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Akkini Abisegam Thangapa - அக்கினி அபிஷேகம் தாங்கப்பா

Akkini Abisegam Thangapa – அக்கினி அபிஷேகம் தாங்கப்பா

சர்வாயுதவர்கம்
அக்கினி அபிஷேகம் தாங்கப்பா எனக்கு
அனலாய் உமக்கென்று பற்றி எறியனும்
ஆவியானவர் எனக்குள் தங்கிட
எதிரியானவன் சூழ்ச்சிகள் முறிந்திட

சத்தியம் என் கச்சை
நீதி என் மார்க்கவசம்

ஆயத்தம் என் பாதரச்சை
விசுவாசம் என் கேடகம்

இரட்சிப்பு என் தலைகவசம்
வேதவசனம் என் பட்டயம்

Akkini Abisegam Thangapa – அக்கினி அபிஷேகம் தாங்கப்பா Lyrics in English

Akkini Abisegam Thangapa – akkini apishaekam thaangappaa sarvaayuthavarkam akkini apishaekam thaangappaa enakku analaay umakkentu patti eriyanum Aaviyaanavar enakkul thangida ethiriyaanavan soolchchikal murinthida saththiyam en kachchaை neethi en maarkkavasam aayaththam en paatharachchaை visuvaasam en kaedakam iratchippu en thalaikavasam vaethavasanam en pattayam

PowerPoint Presentation Slides for the song Akkini Abisegam Thangapa – அக்கினி அபிஷேகம் தாங்கப்பா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Akkini Abisegam Thangapa – அக்கினி அபிஷேகம் தாங்கப்பா PPT
Akkini Abisegam Thangapa PPT

அக்கினி அபிஷேகம் தாங்கப்பா Akkini Abisegam Thangapa சர்வாயுதவர்கம் அனலாய் உமக்கென்று எறியனும் ஆவியானவர் எனக்குள் தங்கிட எதிரியானவன் சூழ்ச்சிகள் முறிந்திட சத்தியம் கச்சை நீதி தமிழ்