Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Agora Kattradithathe - அகோர காற்றடித்ததே

அகோர காற்றடித்ததே

1. அகோர காற்றடித்ததே,
ஆ! சீஷர் தத்தளித்தாரே;
நீரோ நல் நித்திரையிலே
அமர்ந்தீர்.

2. மடிந்தோம்! எம்மை ரட்சிப்பீர்!
எழும்பும் என்க, தேவரீர்;
காற்றை அதட்டிப் பேசினீர்
அமரு.

3. அட்சணமே அடங்கிற்றே
காற்று கடல் – சிசு போலே;
அலைகள் கீழ்ப்படிந்ததே
உம் சித்தம்.

4. துக்க சாகர கோஷ்டத்தில்
ஓங்கு துயர் அடைகையில்
பேசுவீர் ஆற உள்ளத்தில்
அமரு.

Agora Kattradithathe Lyrics in English

Akora kaattatiththathae

1. Akora kaattatiththathae,
Aa! Seeshar thaththaliththaarae;
Neero nal niththiraiyilae
Amarntheer.

2. Matinthom! Emmai ratchippeer!
Elumpum enka, thaevareer;
Kaattaை athattip paesineer
Amaru.

3. Atchanamae adangitte
Kaattaு kadal – sisu polae;
Alaikal geelppatinthathae
Um siththam.

4. Thukka saakara koshdaththil
Ongu thuyar ataikaiyil
Paesuveer aara ullaththil
Amaru.

PowerPoint Presentation Slides for the song Agora Kattradithathe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Agora Kattradithathe – அகோர காற்றடித்ததே PPT
Agora Kattradithathe PPT

அகோர காற்றடித்ததே அமரு சீஷர் தத்தளித்தாரே நீரோ நல் நித்திரையிலே அமர்ந்தீர் மடிந்தோம் எம்மை ரட்சிப்பீர் எழும்பும் என்க தேவரீர் காற்றை அதட்டிப் பேசினீர் தமிழ்