Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Agilamengum Selluvom - அகிலமெங்கும் செல்லுவோம்

அகிலமெங்கும் செல்லுவோம்

1. அகிலமெங்கும் செல்ல வா
    ஆண்டவர் புகழை சொல்ல வா
    மீட்பின் ஆண்டவர் அழைக்கிறார்
    கீழ்படிந்து எழுந்து வா – 2
 
ஆழத்தில் அழத்தில் ஆழத்தில் வலை வீசவா
ஆயிரமாயிரம் மனங்களை
ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா
திருச்சபையாய் இணைக்க வா

2. தேவை நிறைந்த ஓர் உலகம்
    தேடி செல்ல தருணம் வா
    இயேசுவே உயிர் என முழங்கவா
    சத்திய வழியை காட்ட வா – 2

3. நோக்கமின்றி அலைந்திடும்
    அடிமை வாழ்வு நடத்திடும்
    இளைஞர் விலங்கை உடைக்க வா
    சிலுவை மேன்மையை உணர்த்த வா – 2

Agilamengum Selluvom Lyrics in English

Akilamengum selluvom 1. Akilamengum sella vaa     aanndavar pukalai solla vaa     meetpin aanndavar alaikkiraar     geelpatinthu elunthu vaa – 2   aalaththil alaththil aalaththil valai veesavaa aayiramaayiram manangalai aanndavar arasudan serkka vaa thiruchSabaiyaay innaikka vaa 2. Thaevai niraintha or ulakam     thaeti sella tharunam vaa     Yesuvae uyir ena mulangavaa     saththiya valiyai kaatta vaa – 2 3. Nnokkaminti alainthidum     atimai vaalvu nadaththidum     ilainjar vilangai utaikka vaa     siluvai maenmaiyai unarththa vaa – 2

PowerPoint Presentation Slides for the song Agilamengum Selluvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Agilamengum Selluvom – அகிலமெங்கும் செல்லுவோம் PPT
Agilamengum Selluvom PPT

வா அகிலமெங்கும் செல்ல ஆண்டவர் ஆழத்தில் செல்லுவோம் புகழை சொல்ல மீட்பின் அழைக்கிறார் கீழ்படிந்து எழுந்து அழத்தில் வலை வீசவாஆயிரமாயிரம் மனங்களைஆண்டவர் அரசுடன் சேர்க்க வாதிருச்சபையாய் தமிழ்