Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aettukkonndarulumae, Thaevaa! - ஏற்றுக்கொண்டருளுமே, தேவா! - இப்போ

ஏற்றுக்கொண்டருளுமே, தேவா! – இப்போ
தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்

1. சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்,
சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும்,
தேற்றிக் கொண்டருளும் மன்னிப்பின் மருவும்
திவ்விய பாதத்தில் வைக்கிறேன், ஸ்வாமி — ஏற்று

2. குறைவுண்டு இதிலே, அருமைப் பிதாவே
குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்;
முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி;
முழுதும் மேசியாமேல் வைக்கிறேன், ஸ்வாமி — ஏற்று

3. மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி;
மனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமி,
சிறுமைப்பட் டடியேன், கேட்கிறேன் ஸ்வாமி
தேற்றிடும் புதுபலன் ஊற்றிடும் ஸ்வாமி — ஏற்று

4. விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும்;
வெளிப்படும் மறைபொருள் பலப்படச் செய்யும்;
சிசுவைப்போல் மறுபடி பிறந்திடச் செய்யும்;
தேவாவி என்னுளந் தங்கிடச் செய்யும் — ஏற்று

Aettukkonndarulumae, Thaevaa! Lyrics in English

Aettaுkkonndarulumae, thaevaa! – ippo
Thaelaiyaen jepaththai Yesuvin moolam

1. Saattina aathi aayaththa jepamum,
Saanthamaay jepiththa paava arikkaiyum,
Thaettik konndarulum mannippin maruvum
Thivviya paathaththil vaikkiraேn, svaami — aettaு

2. Kuraivunndu ithilae, arumaip pithaavae
Kuttam manniththidum yaesuvin moolam;
Muraippati kaetka naan theriyaatha paavi;
Muluthum maesiyaamael vaikkiraேn, svaami — aettaு

3. Maraுroopa aavi vaenndumen svaami;
Manamellaam puthithaakkidum svaami,
Siraுmaippat datiyaen, kaetkiraேn svaami
Thaettidum puthupalan oottidum svaami — aettaு

4. Visuvaasam peruki nilaiththidach seyyum;
Velippadum maraiporul palappadach seyyum;
Sisuvaippol maraுpati piranthidach seyyum;
Thaevaavi ennulan thangidach seyyum — aettaு

PowerPoint Presentation Slides for the song Aettukkonndarulumae, Thaevaa!

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aettukkonndarulumae, Thaevaa! – ஏற்றுக்கொண்டருளுமே, தேவா! – இப்போ PPT
Aettukkonndarulumae, Thaevaa! PPT

ஸ்வாமி ஏற்று செய்யும் மூலம் வைக்கிறேன் ஏற்றுக்கொண்டருளுமே தேவா இப்போ தேழையேன் ஜெபத்தை இயேசுவின் சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும் சாந்தமாய் ஜெபித்த பாவ தமிழ்