அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர்
விதியையும் வெல்பவர் அவர் பெயர்
இயேசு என்பார்
அல்லேலூயா அல்லேலூயா அவர் புகழ்
பாடிடுவோம் அவர் நாமம் போற்றிடுவோம்
வல்ல தேவன் இவர்போல் தெய்வமுண்டோ
நல்ல இயேசு ராஜனுக் இணையுண்டோ
1. நீரின் மேல் நடந்திடுவார்
புயல் காற்றையும் அதட்டிடுவார்
சீறிடும் பேய்களையும்
உடன் ஓடிட விரட்டிடுவார்
2. இழந்ததை மீட்டிடுவார்
கெட்ட இதயத்தை மாற்றிடுவார்
பிணிகளைப் போக்கிடுவார்
சவக்குழியின்றும் எழுப்பிடுவார்
அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் -Adisayamanavar Arputhangal Seibavar Lyrics in English
Athisayamaanavar arputhangal seypavar vithiyaiyum velpavar avar peyar Yesu enpaar Alleluya Alleluya avar pukal paadiduvom avar naamam pottiduvom valla Dhevan ivarpol theyvamunntoo nalla Yesu raajanuk innaiyunntoo 1. Neerin mael nadanthiduvaar puyal kaattaைyum athatdiduvaar seeridum paeykalaiyum udan otida viratdiduvaar 2. Ilanthathai meetdiduvaar ketta ithayaththai maattiduvaar pinnikalaip pokkiduvaar savakkuliyintum eluppiduvaar
PowerPoint Presentation Slides for the song அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் -Adisayamanavar Arputhangal Seibavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adisayamanavar Arputhangal Seibavar – அதிசயமானவர் அற்புதங்கள் செய்பவர் PPT
Adisayamanavar Arputhangal Seibavar PPT

