Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Adisaya Paalanai Andiduvom - அதிசய பாலனை அண்டிடுவோம்

அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom

அதிசய பாலனை அண்டிடுவோம் தேவனை
வாழ்த்தி வணங்கியே பாடுவோம் -2

ஆ..ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2

1.அதிசயமானவர் அற்புதம்செய்பவர்
முன்னானைமீதில் காட்சி தந்தாரே-2

ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2

2.வால்லமை உள்ளவர்
நன்மையே செய்பவர்
தாழ்மையின் கோலமாக கொண்டாரே -2

ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2

3.ஆலோசனை கர்த்தராம்
ஞாணிகளின் சிறந்தவரை
சாஸ்திரிகள் அவரை பணிந்து கொண்டாரே -2

ஆ.. ஆ..ஆரிஆரிரோ, ஆ..ஆ.. ஆரிஆறிராராரோ -2

அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom Lyrics in English

Athisaya paalanai anndiduvom – Adisaya Paalanai Andiduvom

Athisaya paalanai anndiduvom thaevanai
Vaalththi vanangiyae paaduvom -2

Aa..aa..aariaariro, aa..aa.. Aariaariraaraaro -2

1.athisayamaanavar arputhamseypavar
Munnaanaimeethil kaatchi thanthaarae-2

Aa.. Aa..aariaariro, aa..aa.. Aariaariraaraaro -2

2.vaallamai ullavar
Nanmaiyae seypavar
Thaalmaiyin kolamaaka konndaarae -2

Aa.. Aa..aariaariro, aa..aa.. Aariaariraaraaro -2

3.aalosanai karththaraam
Njaannikalin siranthavarai
Saasthirikal avarai panninthu konndaarae -2

Aa.. Aa..aariaariro, aa..aa.. Aariaariraaraaro -2

PowerPoint Presentation Slides for the song அதிசய பாலனை அண்டிடுவோம் – Adisaya Paalanai Andiduvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adisaya Paalanai Andiduvom – அதிசய பாலனை அண்டிடுவோம் PPT
Adisaya Paalanai Andiduvom PPT

ஆஆ ஆரிஆறிராராரோ ஆஆரிஆரிரோ அதிசய பாலனை அண்டிடுவோம் கொண்டாரே Adisaya Paalanai Andiduvom தேவனை வாழ்த்தி வணங்கியே பாடுவோம் ஆஆஆரிஆரிரோ அதிசயமானவர் அற்புதம்செய்பவர் முன்னானைமீதில் தமிழ்