Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Adhisaya Baalan Arul Nirai - அதிசய பாலன் அருள் நிறை தேவன்-

அதிசய பாலன் அருள் நிறை தேவன்
அன்பால் என்னை தேடி வந்தாரே
காணாத ஆட்டை தேடி நல்ல மேய்ப்பன்
கனிவோடு பாரில் வந்தாரே (2)

1. வானத்தில் தூதர் வட்டமிட்டே
வான் பரனவர் பிறப்பினை பாட
மாடடை குடில் திசை நோக்கியே
மந்தை ஆயரும் விரைந்தோடினர்

2. வானில் ஓர் விண்மீன் முன்னே செல்ல
மன்னர் மூவரும் தொடர்ந்தே பின்செல்ல
முன்னணையினில் மன்னன் ஏசுவை
கண்டு மகிழ்ந்து பணிந்தனரே

அதிசய பாலன் அருள் நிறை தேவன்- Adhisaya Baalan Arul Nirai Lyrics in English

Athisaya paalan arul nirai Dhevan anpaal ennai thaeti vanthaarae kaannaatha aattaை thaeti nalla maeyppan kanivodu paaril vanthaarae (2) 1. Vaanaththil thoothar vattamittaே vaan paranavar pirappinai paada maadatai kutil thisai Nnokkiyae manthai aayarum virainthotinar 2. Vaanil or vinnmeen munnae sella mannar moovarum thodarnthae pinsella munnannaiyinil mannan aesuvai kanndu makilnthu panninthanarae

PowerPoint Presentation Slides for the song அதிசய பாலன் அருள் நிறை தேவன்- Adhisaya Baalan Arul Nirai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adhisaya Baalan Arul Nirai – அதிசய பாலன் அருள் நிறை தேவன்- PPT
Adhisaya Baalan Arul Nirai PPT

தேடி வந்தாரே அதிசய பாலன் அருள் நிறை தேவன் அன்பால் என்னை காணாத ஆட்டை நல்ல மேய்ப்பன் கனிவோடு பாரில் வானத்தில் தூதர் வட்டமிட்டே வான் தமிழ்