Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Abizehium Ennai Anal Mootum - அபிஷேகியும் என்னை அனல் மூட்டும்

அபிஷேகியும் என்னை அனல் மூட்டும்
ஆவியினால் என்னை நிரப்பிவிடும்

ஆர்ப்பரித்து துதித்திட
வல்லமையால் நிரம்பிட
அக்கினியின் அபிஷேகம் ஊற்றிடுமே

1. எரிகோ மதில்கள் தகர்க்கப்பட
யெசபேலின் ஆவிகள் கட்டப்பட
எதிரியின் சேனையை கலக்கிடவே
யெகோவா தேவனே எழுந்தருள்வீர்
(அபிஷேகியும் … )

2. எலியாக்கள் எழும்பி வரவேண்டுமே
சவால் விட்டு தேசத்தை சந்திக்கவே
இயேசுவின் நாமம் மகிமைப்பட
யெகோவா தேவனே எழுந்தருள்வீர்
(அபிஷேகியும் … )

3. மரித்தவர் உயிர் பெற்று எழுந்திடவே
சத்தியத்தின் சாட்சியாய் மாறிடவே
அப்போஸ்தலர் ஆதி நிலை ஏகிடவே
யெகோவா தேவனே எழுந்தருள்வீர்
(அபிஷேகியும் … )

அபிஷேகியும் என்னை அனல் மூட்டும் – Abizehium Ennai Anal Mootum

அபிஷேகியும் என்னை அனல் மூட்டும் – Abizehium Ennai Anal Mootum Lyrics in English

Apishaekiyum ennai anal moottum aaviyinaal ennai nirappividum aarppariththu thuthiththida vallamaiyaal nirampida akkiniyin apishaekam oottidumae 1. Eriko mathilkal thakarkkappada yesapaelin aavikal kattappada ethiriyin senaiyai kalakkidavae yekovaa thaevanae eluntharulveer (apishaekiyum … ) 2. Eliyaakkal elumpi varavaenndumae savaal vittu thaesaththai santhikkavae Yesuvin naamam makimaippada yekovaa thaevanae eluntharulveer (apishaekiyum … ) 3. Mariththavar uyir pettaு elunthidavae saththiyaththin saatchiyaay maaridavae apposthalar aathi nilai aekidavae yekovaa thaevanae eluntharulveer (apishaekiyum … ) apishaekiyum ennai anal moottum – Abizehium Ennai Anal Mootum

PowerPoint Presentation Slides for the song அபிஷேகியும் என்னை அனல் மூட்டும் – Abizehium Ennai Anal Mootum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abizehium Ennai Anal Mootum – அபிஷேகியும் என்னை அனல் மூட்டும் PPT
Abizehium Ennai Anal Mootum PPT

அபிஷேகியும் என்னை யெகோவா தேவனே எழுந்தருள்வீர் அனல் மூட்டும் ஆவியினால் நிரப்பிவிடும் ஆர்ப்பரித்து துதித்திட வல்லமையால் நிரம்பிட அக்கினியின் அபிஷேகம் ஊற்றிடுமே எரிகோ மதில்கள் தமிழ்