Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aayathamaairungal Ethirpoga - ஆயத்தமாயிருங்கள் எதிர்போக

ஆயத்தமாயிருங்கள் எதிர்போக – Aayaththamaairungal Ethirpoga

பல்லவி

ஆயத்தமாயிருங்கள் எதிர்போக – அறி
யாத நேரம் வருவார் மணவாளன்

சரணங்கள்

1. மாய பாச வினைகள் மாய்த்துவிட்டு – மனம்
மாறி நல் அகச்சுத்தம் மருவிக் கொண்டு – ஆய

2. இயேசுவை நண்பனாய் ஏற்றுக்கொண்டு – அவர்
ஈயும் மெய்ச் சமாதானம் பெற்றுக்கொண்டு – ஆய

3. சத்திய வேத போதனையில் – நடந்து
உத்தமராய்த் தேவபக்தராய் – ஆய

4. ஜீவ கனி புசித்து திருப்தி கொள்ள – நித்ய
ஜீவ தண்ணீர் குடித்து சுகித்திருக்க – ஆய

5. நித்திய ஆனந்த பாக்கியங்கள் – நல்ல
நேய மணவாளனோடனுபவிக்க – ஆய

Aayathamaairungal Ethirpoga ஆயத்தமாயிருங்கள் எதிர்போக Lyrics in English

Aayaththamaayirungal ethirpoka – Aayaththamaairungal Ethirpoga pallavi aayaththamaayirungal ethirpoka – ari yaatha naeram varuvaar manavaalan saranangal 1. Maaya paasa vinaikal maayththuvittu – manam maari nal akachchuththam maruvik konndu – aaya 2. Yesuvai nannpanaay aettaுkkonndu – avar eeyum meych samaathaanam pettaுkkonndu – aaya 3. Saththiya vaetha pothanaiyil – nadanthu uththamaraayth thaevapaktharaay – aaya 4. Jeeva kani pusiththu thirupthi kolla – nithya jeeva thannnneer kutiththu sukiththirukka – aaya 5. Niththiya aanantha paakkiyangal – nalla naeya manavaalanodanupavikka – aaya

PowerPoint Presentation Slides for the song Aayathamaairungal Ethirpoga ஆயத்தமாயிருங்கள் எதிர்போக

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aayathamaairungal Ethirpoga – ஆயத்தமாயிருங்கள் எதிர்போக PPT
Aayathamaairungal Ethirpoga PPT

ஆய ஆயத்தமாயிருங்கள் எதிர்போக ஜீவ Aayaththamaairungal Ethirpoga பல்லவி அறி யாத நேரம் வருவார் மணவாளன் சரணங்கள் மாய பாச வினைகள் மாய்த்துவிட்டு மனம் மாறி தமிழ்