பல்லவி
ஆயத்த ஜெபம் செய்யப் பெலன் தாரும் சுவாமி!
அடைக்கலம் எனக்கு வேறில்லை தேவாவி
சரணங்கள்
1. சாத்தானால் சோதனை மெத்தவுண்டையா
சர்வாயுதம் தந்து காத்திடுமையா – ஆயத்த
2. சுருக்க நாளானதால் குதிக்கிறான் ஐயா!
சுரர் கதி இழந்த பேய்த் தூதன் தான் மெய்யாய் – ஆயத்த
3. கேட்கிற வரமெல்லாம் கிருபையாய்த் தாரும்
கேடான மனம் நன்றாய் மாறிட வாரும் – ஆயத்த
4. கருத்தான மனதுடன் ஒருமித்துப் பாடி
கனிவுடன் மன்றாட அருள் செய்யும் சுவாமி! – ஆயத்த
5. இப்படியாகவே கேட்கும் மன்றாட்டை,
இயேசுவின் மூலமாய் ஏற்றுக்கொள் ஐயா! – ஆயத்த
Aayatha Jebam Seiya Belan – ஆயத்த ஜெபம் செய்யப் பெலன் Lyrics in English
Pallavi
Aayaththa Jebam seyyap pelan thaarum suvaami!
Ataikkalam enakku vaerillai thaevaavi
Saranangal
1. Saaththaanaal sothanai meththavunntaiyaa
Sarvaayutham thanthu kaaththidumaiyaa – aayaththa
2. Surukka naalaanathaal kuthikkiraan aiyaa!
Surar kathi ilantha paeyth thoothan thaan meyyaay – aayaththa
3. Kaetkira varamellaam kirupaiyaayth thaarum
Kaedaana manam nantay maarida vaarum – aayaththa
4. Karuththaana manathudan orumiththup paati
Kanivudan mantada arul seyyum suvaami! – aayaththa
5. Ippatiyaakavae kaetkum mantattaை,
Yesuvin moolamaay aettaுkkol aiyaa! – aayaththa
PowerPoint Presentation Slides for the song Aayatha Jebam Seiya Belan – ஆயத்த ஜெபம் செய்யப் பெலன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aayatha Jebam Seiya Belan – ஆயத்த ஜெபம் செய்யப் பெலன் PPT
Aayatha Jebam Seiya Belan PPT

