ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே-2
போதுமானவரே உந்தன் பாதம் பணிகின்றோம்-2
ஜீவபெரு நதியே எந்தன் தாகம் தீர்ப்பவரே-2
நதியே வற்றாத ஜீவ நதியே-2
வரண்டு போன பாலைவனமாய்
வாழ்ந்து வந்தேனே
போகும் பாதை தெரியாமலே பயணம் செய்தேனே-2
என்னையும் கண்டீரையா என் கண்ணீரை துடைத்தீரையா-2
நதியே வற்றாத ஜீவ நதியே-2
உலர்ந்த எலும்புகள் போலவே ஜீவனற்ற கிடந்தேன்
தேடிவந்து ஜீவன் தந்து
எழும்ப செய்தீரே-2
தூய ஆவியை அனுப்பி என்னை
உயிர் அடைய செய்தீர் ஐயா_2
நதியே வற்றாத ஜீவநதியே-4
ஆவியானவரே எங்கள் ஆற்றல் – Aaviyanavare Engal Lyrics in English
Aaviyaanavarae engal aattal aanavarae-2 pothumaanavarae unthan paatham pannikintom-2 jeevaperu nathiyae enthan thaakam theerppavarae-2 nathiyae vattaாtha jeeva nathiyae-2 varanndu pona paalaivanamaay vaalnthu vanthaenae pokum paathai theriyaamalae payanam seythaenae-2 ennaiyum kannteeraiyaa en kannnneerai thutaiththeeraiyaa-2 nathiyae vattaாtha jeeva nathiyae-2 ularntha elumpukal polavae jeevanatta kidanthaen thaetivanthu jeevan thanthu elumpa seytheerae-2 thooya aaviyai anuppi ennai uyir ataiya seytheer aiyaa_2 nathiyae vattaாtha jeevanathiyae-4
PowerPoint Presentation Slides for the song ஆவியானவரே எங்கள் ஆற்றல் – Aaviyanavare Engal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviyanavare Engal – ஆவியானவரே எங்கள் ஆற்றல் PPT
Aaviyanavare Engal PPT
ஆவியானவரே எங்கள் ஆற்றல் – Aaviyanavare Engal Song Meaning
The Spirit is our strength-2
Sufficient we worship your feet-2
Jeevaperu river is the quencher of whose thirst-2
The river is the eternal river of life-2
Like a parched desert
I have been living
I traveled without knowing the way to go-2
Will you see me too and wipe my tears-2
The river is the eternal river of life-2
I lay lifeless like dry bones
Seek and give life
Wake up-2
Send me the Holy Spirit
You made it alive sir_2
The river is the eternal river of life-4
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நதியே வற்றாத ஜீவ ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே போதுமானவரே உந்தன் பாதம் பணிகின்றோம் ஜீவபெரு எந்தன் தாகம் தீர்ப்பவரே வரண்டு போன பாலைவனமாய் வாழ்ந்து தமிழ்
