Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aattukutti Yaanavarae Adikapateerae - ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரே

ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரே
எங்களுக்காகவே பலியானீரே
உம் இரத்தம் சிந்தியதால்
என் சாபங்கள் நீங்கியதே
என் பாவம் போக்கவே
உம் ஜீவன் தந்தீரே

காளைகள் போல சூழ்ந்தனரே
கன்னத்தில் அறைந்து துப்பினரே (2)
விசாரணை நடத்தி வீண் பழி சுமத்தி
காவலில் வைத்தனரே (2)

தேவகுமாரா ஆட்டுக்குட்டி அடிக்கபட்டீர் எனக்காக
தேவகுமாரா ஆட்டுக்குட்டி நொருக்கப்பட்டீர் யாவருக்கும்

நரிகள் போல சூழ்ந்தனரே
இழிவாய் பேசி இகழ்ந்தனரே (2)
மினுக்கான உடையை உமக்கு உடுத்தி
பரியாசம் செய்தனரே (2)

தேவகுமாரா ஆட்டுக்குட்டி அடிக்கபட்டீர் எனக்காக
தேவகுமாரா ஆட்டுக்குட்டி நொருக்கப்பட்டீர் யாவருக்கும்

சிங்கத்தை போல சூழ நின்று
சாட்டையால் உம்மை அடித்தனரே (2)
தலையில் முள்முடி கால் கரங்களிலில் ஆணி
சிலுவையில் தொங்கினீர் (2)

தேவகுமாரா ஆட்டுக்குட்டி அடிக்கபட்டீர் எனக்காக
தேவகுமாரா ஆட்டுக்குட்டி நொருக்கப்பட்டீர் யாவருக்கும்

மரணமே உன் கூரெங்கே ?
பதாளமே உன் ஜெயம் எங்கே?

ஆட்டுக்குட்டியானவராய் சிலுவையில் மரித்தவரே
யூத ராஜ சிங்கமாய் உயிர்தெழுந்தவரே

ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரே – Aattukutti Yaanavarae Adikapateerae Lyrics in English

Aattukkuttiyaanavarae atikkapattirae engalukkaakavae paliyaaneerae um iraththam sinthiyathaal en saapangal neengiyathae en paavam pokkavae um jeevan thantheerae kaalaikal pola soolnthanarae kannaththil arainthu thuppinarae (2) visaarannai nadaththi veenn pali sumaththi kaavalil vaiththanarae (2) thaevakumaaraa aattukkutti atikkapattir enakkaaka thaevakumaaraa aattukkutti norukkappattir yaavarukkum narikal pola soolnthanarae ilivaay paesi ikalnthanarae (2) minukkaana utaiyai umakku uduththi pariyaasam seythanarae (2) thaevakumaaraa aattukkutti atikkapattir enakkaaka thaevakumaaraa aattukkutti norukkappattir yaavarukkum singaththai pola soola nintu saattaைyaal ummai atiththanarae (2) thalaiyil mulmuti kaal karangalilil aanni siluvaiyil thongineer (2) thaevakumaaraa aattukkutti atikkapattir enakkaaka thaevakumaaraa aattukkutti norukkappattir yaavarukkum maranamae un koorengae ? Pathaalamae un jeyam engae? Aattukkuttiyaanavaraay siluvaiyil mariththavarae yootha raaja singamaay uyirthelunthavarae

PowerPoint Presentation Slides for the song ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரே – Aattukutti Yaanavarae Adikapateerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aattukutti Yaanavarae Adikapateerae – ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரே PPT
Aattukutti Yaanavarae Adikapateerae PPT

தேவகுமாரா ஆட்டுக்குட்டி அடிக்கபட்டீர் எனக்காக நொருக்கப்பட்டீர் யாவருக்கும் உம் சூழ்ந்தனரே சிலுவையில் ஆட்டுக்குட்டியானவரே அடிக்கபட்டீரே எங்களுக்காகவே பலியானீரே இரத்தம் சிந்தியதால் சாபங்கள் நீங்கியதே பாவம் போக்கவே தமிழ்