Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aatkonda Deivam - ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து

ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்

1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
தாங்கிடும் நங்கூரமே (3) தினம்

2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
எனைக் காக்கும் புகலிடமே – தினம்

3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
நீங்காத பேரின்பமே – என்னைவிட்டு

4. இருள் நீக்கும் சுடரே என்இயேசு ராஜா
என் வாழ்வின் ஆனந்தமே

5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
மாபெரும் சந்தோஷமே

6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
நல்ல சமாரியனே

Aatkonda Deivam Lyrics in English

Aatkonnda theyvam thiruppaatham amarnthu aaraுthal ataikinten amaithi peraுkinten 1. Puyal veesum kadalil thadumaaraுm padakai thaangidum nangaூramae (3) thinam 2. Ethirkaattaு veesa ethirpporum paesa enaik kaakkum pukalidamae – thinam 3. Nilaiyatta vaalvin nimmathiyae neengaatha paerinpamae – ennaivittu 4. Irul neekkum sudarae enYesu raajaa en vaalvin aananthamae 5. Manathurukum thaevaa mannikkum naathaa maaperum santhoshamae 6. Kaayangal aatti kannnneeraith thutaikkum nalla samaariyanae

PowerPoint Presentation Slides for the song Aatkonda Deivam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aatkonda Deivam – ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து PPT
Aatkonda Deivam PPT

தினம் வாழ்வின் ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து ஆறுதல் அடைகின்றேன் அமைதி பெறுகின்றேன் புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை தாங்கிடும் நங்கூரமே எதிர்காற்று தமிழ்