Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

| Aathumave Sthothiri Ullame - ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே

Song Lyrics:

ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரி
ஜீவனுள்ள தேவனைத் துதி
அல்லேலூயா

1. ஒன்று இரண்டு என்றல்ல
தேவன் தந்த நன்மைகள்
கோடா கோடா கோடியாகுமே
ஒன்று இரண்டு என்றல்ல
நீ செலுத்தும் நன்றிகள்
கோடா கோடா கோடியாகட்டும்

2. நாட்டிலுள்ள மக்களே
பூமியின் குடிகளே
என்னுடன் தேவனைத் துதியுங்கள்
கூட்டிலுள்ள பறவைப் போல்
சிக்கிக் கொண்ட நம்மையே
விடுவித்த தேவனைத் துதியுங்கள்

3. பெத்தலேகேம் வந்தாரே
கல்வாரிக்குச் சென்றாரே
இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே
இம்மகா சிநேகத்தை
ஆத்துமாவே சிந்திப்பாய்
நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ

4. நானும் என் வீட்டாருமோ
போற்றுவோம் ஆராதிப்போம்
இயேசுவை என்றுமே சேவிப்போம்
எங்கள் பாவம் மன்னித்தார்
எங்கள் தேவை சந்தித்தார்
வருகை வரை நடத்திச் செல்லுவார்

ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே | Aathumave Sthothiri Ullame Lyrics in English

Song Lyrics: aaththumaavae sthoththari mulu ullamae sthoththari jeevanulla thaevanaith thuthi Alleluya 1. Ontu iranndu entalla Dhevan thantha nanmaikal kodaa kodaa kotiyaakumae ontu iranndu entalla nee seluththum nantikal kodaa kodaa kotiyaakattum 2. Naattilulla makkalae poomiyin kutikalae ennudan thaevanaith thuthiyungal koottilulla paravaip pol sikkik konnda nammaiyae viduviththa thaevanaith thuthiyungal 3. Peththalaekaem vanthaarae kalvaarikkuch sentarae Yesu enakkaay jeevan vittarae immakaa sinaekaththai aaththumaavae sinthippaay nenjamae nee marakkak koodumo 4. Naanum en veettarumo pottaுvom aaraathippom Yesuvai entumae sevippom engal paavam manniththaar engal thaevai santhiththaar varukai varai nadaththich selluvaar

PowerPoint Presentation Slides for the song ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே | Aathumave Sthothiri Ullame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download | Aathumave Sthothiri Ullame – ஆத்துமாவே ஸ்தோத்திரி முழு உள்ளமே PPT
| Aathumave Sthothiri Ullame PPT

கோடா தேவனைத் ஆத்துமாவே ஸ்தோத்தரி ஒன்று இரண்டு என்றல்ல துதியுங்கள் எங்கள் Song Lyrics முழு உள்ளமே ஜீவனுள்ள துதி அல்லேலூயா தேவன் தந்த நன்மைகள் தமிழ்