Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aathumavae Theenguku Thappa - ஆத்துமாவே தீங்குக்குத் தப்ப

1.ஆத்துமாவே, தீங்குக்குத்
தப்பத் தக்கதாக,
நீ விழித்துத் தொழுது
கெஞ்சிக் கொள்வாயாக;
ஏனென்றால்
சாத்தானால்
உனக்கெந்தத் திக்கும்
சோதனைகள் நிற்கும்.

2.உன்னில் பாவ நித்திரை
முன் தெளிய வேண்டும்;
பாவ நஞ்சின் இனிமை,
தேடும் உன்னை மீண்டும்,
விலகு,
சீர்ப்படு;
சாவுன்னை மெய்யாகச்
சேரும், தூங்காயாக.

3.நீ விழித்தெழுந்திரு,
மோசத்தை விட்டோடு,
கண் தெளிய, அதற்கு
நீ கலிக்கம் போடு;
இவ்விதம்
ஆத்துமம்
கர்த்தரால் தாயையும்
ஒளியும் அடையும்.

4.என்றாலும் பிசாசினி
சோதிக்க ஓயாதே
என்றறிந்து நீ விழி,
அசதியாகாதே,
ஏனென்றால்
தூங்கினால்
சோதனை பலக்கும்
தண்டனை பிறக்கும்.

5.லோகம் உன்னை மீளவும்
வெல்லத்தக்கதாக
இன்பம் துன்பம் காண்பிக்கும்,
நீ விழிப்பாயாக;
ஜாதியார்,
இனத்தார்
வீட்டாராலே தானும்
எத்தோர் வேளை காணும்.

6.சுய நெஞ்சுத் த்ரோகியே,
தம்பிரானை விட்டு
சோரம் போகச் சாருமே,
பைத்தியம் பிடித்து
மெத்தவும்,
சீர் கெடும்;
அதற்கெதிராக
நீ விழிப்பாயாக,

7.இப்படி விழிக்கையில்
நீ ஜெபமும் பண்ணு;
உன்னைச் சோதனைகளில்
ஆதரித்தன்றன்று
பாரத்தைக்
கண்ணியை
நீக்கிப் போடக் கர்த்தர்
ஒருவர் சமர்த்தர்.

8.வாங்க மனமுண்டானால்
கேட்கத் தேவையுண்டு;
கர்த்தரின் சகாயத்தால்
நாம் நிலைத்திருந்து,
போரிலே
வெல்லவே
ஏற்ற எத்தனங்கள்
உக்கிர ஜெபங்கள்.

9.தேவ மைந்தன் நாமத்தில்
கர்த்தரை மெய்யாகத்
தொழுது கொண்டோமாகில்,
பூரண அன்பாகச்
சகல
நில்வர
ஈவையும் அளிப்பார்,
நித்தமும் ரட்சிப்பார்.

10.ஆகையால் நெருக்கமும்
சாவும் ஞாயத் தீர்ப்பும்
வரும்போ தொத்தாசையும்
ஆறுதலும் மீட்பும்
காணவே,
நித்தமே
வேண்டிக்கொள்வாராக,
நாம் விழிப்போமாக.

Aathumavae Theenguku Thappa – ஆத்துமாவே தீங்குக்குத் தப்ப Lyrics in English

1.aaththumaavae, theengukkuth thappath thakkathaaka, nee viliththuth tholuthu kenjik kolvaayaaka; aenental saaththaanaal unakkenthath thikkum sothanaikal nirkum. 2.unnil paava niththirai mun theliya vaenndum; paava nanjin inimai, thaedum unnai meenndum, vilaku, seerppadu; saavunnai meyyaakach serum, thoongaayaaka. 3.nee viliththelunthiru, mosaththai vittaோdu, kann theliya, atharku nee kalikkam podu; ivvitham aaththumam karththaraal thaayaiyum oliyum ataiyum. 4.entalum pisaasini sothikka oyaathae entarinthu nee vili, asathiyaakaathae, aenental thoonginaal sothanai palakkum thanndanai pirakkum. 5.lokam unnai meelavum vellaththakkathaaka inpam thunpam kaannpikkum, nee vilippaayaaka; jaathiyaar, inaththaar veettaraalae thaanum eththor vaelai kaanum. 6.suya nenjuth throkiyae, thampiraanai vittu soram pokach saarumae, paiththiyam pitiththu meththavum, seer kedum; atharkethiraaka nee vilippaayaaka, 7.ippati vilikkaiyil nee jepamum pannnu; unnaich sothanaikalil aathariththantantu paaraththaik kannnniyai neekkip podak Karththar oruvar samarththar. 8.vaanga manamunndaanaal kaetkath thaevaiyunndu; karththarin sakaayaththaal naam nilaiththirunthu, porilae vellavae aetta eththanangal ukkira jepangal. 9.thaeva mainthan naamaththil karththarai meyyaakath tholuthu konntoomaakil, poorana anpaakach sakala nilvara eevaiyum alippaar, niththamum ratchippaar. 10.aakaiyaal nerukkamum saavum njaayath theerppum varumpo thoththaasaiyum aaraுthalum meetpum kaanavae, niththamae vaenntikkolvaaraaka, naam vilippomaaka.

PowerPoint Presentation Slides for the song Aathumavae Theenguku Thappa – ஆத்துமாவே தீங்குக்குத் தப்ப

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathumavae Theenguku Thappa – ஆத்துமாவே தீங்குக்குத் தப்ப PPT
Aathumavae Theenguku Thappa PPT

Aathumavae Theenguku Thappa – ஆத்துமாவே தீங்குக்குத் தப்ப Song Meaning

1. Soul, to harm
to escape,
You wake up and pray
beg;
because
By Satan
What is wrong with you?
Tests will stop.

2. Sinful sleep in you
To clear before;
The sweetness of Bhava Nanjan,
Looking for you again,
quit,
dress up
Sounnay indeed
Go to sleep.

3. You awake,
Abandon evil,
To clear the eye
You study;
In this way
soul
Mother by God
The light will reach.

4. Although demonic
Don't hesitate to test
You wake up knowing that
don't be rude
because
If you sleep
The test will work
Punishment will be born.

5. The world redeems you
Conquerable
Pleasure and pain will show,
Be alert;
caste,
Ethnicity
The household itself
Someone will see.

6. Self chest throgye,
Leaving Tambaran
Tired of getting tired,
Go crazy
soften,
will deteriorate;
On the contrary
you stay awake

7. While awake like this
You also pray;
Test yourself
On the supported day
weight
mesh
Remove Lord
One is Samarth.

8. If you want to buy
Need to hear;
By God's help
As we stand,
in war
win
Loading distances
Fervent prayers.

9. In the name of Deva Mindan
God is real
In prayer condoms,
With perfect love
All the
to stand
He will also give water,
He will save forever.

10. So intimacy
Death and judgment
When you come, you will be thirsty
Comfort and recovery
see,
forever
pray,
Let us wake up.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தொழுது ஏனென்றால் பாவ தெளிய உன்னை விழிப்பாயாக ஆத்துமாவே தீங்குக்குத் தப்பத் தக்கதாக விழித்துத் கெஞ்சிக் கொள்வாயாக சாத்தானால் உனக்கெந்தத் திக்கும் சோதனைகள் நிற்கும் உன்னில் தமிழ்