Aathumavae Sthothari Muzhu Ullamae Lyrics In Tamil
ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரி
ஜீவனுள்ள தேவனைத் துதி -(3) – அல்லேலுயா
1. ஒன்று இரண்டு என்றல்ல
தேவன் தந்த நன்மைகள்
கோடா கோடா கோடியாகுமே
ஒன்று இரண்டு என்றல்ல
நீ செலுத்தும் நன்றிகள்
கோடா கோடா கோடியாகட்டும் – (2) – அல்லேலூயா
2. நாட்டிலுள்ள மக்களே
பூமியின் குடிகளே
என்னுடன் தேவனைத் துதியுங்கள்
கூட்டிலுள்ள பறவைப் போல்
சிக்கிக் கொண்ட நம்மையே
விடுவித்த தேவனைத் துதியுங்கள் – (2) – அல்லேலூயா
3. பெத்தலேகேம் வந்தாரே
கல்வாரிக்குச் சென்றாரே
இயேசு எனக்காய் ஜீவன் விட்டாரே
இம்மகா சிநேகத்தை
ஆத்துமாவே சிந்திப்பாய்
நெஞ்சமே நீ மறக்கக் கூடுமோ – (2) – அல்லேலூயா
4. நானும் என் வீட்டாருமோ
போற்றுவோம் ஆராதிப்போம்
இயேசுவை என்றுமே சேவிப்போம்
எங்கள் பாவம் மன்னித்தார்
எங்கள் தேவை சந்தித்தார்
வருகை வரை நடத்திச் செல்லுவார் – (2) – அல்லேலூயா
ஆத்துமாவே ஸ்தோத்தரி – Aathumavae Sthothari Lyrics in English
Aathumavae Sthothari Muzhu Ullamae Lyrics In Tamil
Aaththumaavae sthoththari mulu ullamae sthoththari
Jeevanulla thaevanaith thuthi -(3) – allaeluyaa
1. Ontu iranndu entalla
Dhevan thantha nanmaikal
Kodaa kodaa kotiyaakumae
Ontu iranndu entalla
Nee seluththum nantikal
Kodaa kodaa kotiyaakattum – (2) – Alleluya
2. Naattilulla makkalae
Poomiyin kutikalae
Ennudan thaevanaith thuthiyungal
Koottilulla paravaip pol
Sikkik konnda nammaiyae
Viduviththa thaevanaith thuthiyungal – (2) – Alleluya
3. Peththalaekaem vanthaarae
Kalvaarikkuch sentarae
Yesu enakkaay jeevan vittarae
Immakaa sinaekaththai
Aaththumaavae sinthippaay
Nenjamae nee marakkak koodumo – (2) – Alleluya
4. Naanum en veettarumo
Pottaுvom aaraathippom
Yesuvai entumae sevippom
Engal paavam manniththaar
Engal thaevai santhiththaar
Varukai varai nadaththich selluvaar – (2) – Alleluya
PowerPoint Presentation Slides for the song ஆத்துமாவே ஸ்தோத்தரி – Aathumavae Sthothari
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathumavae Sthothari – ஆத்துமாவே ஸ்தோத்தரி PPT
Aathumavae Sthothari PPT

