ஆத்துமமே, என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரை தொழுதேத்து, இந்நாள்வரை
அன்பு வைத்தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து
1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற்கரிய தன்மையுள்ள
2. தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத
உலகமுன் தோன்றி ஒழியாத
3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத்தருளும், மேலான
4. வாதை, நோய், துன்பம் மாற்றி, அனந்த
ஓதரும் தலைசெய் துயிர்தந்த
5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடிசூட்டும்
6. துதி மிகுந்தேற தோத்திரி தினமே
இதயமே, உள்ளமே, என் மனமே
Aathumamae En Muzhu Ullamae Lyrics in English
Aaththumamae, en mulu ullamae – un aanndavarai tholuthaeththu, innaalvarai anpu vaiththaathariththa – un aanndavaraith tholuthaeththu 1. Pottidum vaanor, poothalaththullor saattaுtharkariya thanmaiyulla 2. Thalaimurai thalaimurai thaangum viNnotha ulakamun thonti oliyaatha 3. Thinam thinam ulakil nee sey palavaana vinai poraுththarulum, maelaana 4. Vaathai, Nnoy, thunpam maatti, anantha otharum thalaisey thuyirthantha 5. Uttaுnak kirangi urimai paaraattum, muttaுm kirupaiyinaal mutisoottum 6. Thuthi mikunthaera thoththiri thinamae ithayamae, ullamae, en manamae
PowerPoint Presentation Slides for the song Aathumamae En Muzhu Ullamae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathumamae En Muzhu Ullamae – ஆத்துமமே என் முழு உள்ளமே உன் PPT
Aathumamae En Muzhu Ullamae PPT
Aathumamae En Muzhu Ullamae Song Meaning
Soul, my whole being – yours
Worship the Lord, until this day
Loved by you
Worship the Lord
1. Those who praise, those who praise
Extractive
2. A quirk that endures from generation to generation
Appears before the world and does not disappear
3. Do more in the world every day
The verb is responsible, above
4. Changer of sickness, disease, suffering, Ananta
Reciting head and heart
5. Appreciate the right to snack,
Crowned with perfect grace
6. Blessed is the day of Dothtri
My heart, my soul, my mind
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உள்ளமே தொழுதேத்து தலைமுறை தினம் ஆத்துமமே முழு ஆண்டவரை இந்நாள்வரை அன்பு வைத்தாதரித்த ஆண்டவரைத் போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர் சாற்றுதற்கரிய தன்மையுள்ள தாங்கும் விநோத உலகமுன் தமிழ்
