1.ஆத்துமாக்கள் மேய்ப்பரே,
மந்தையைப் பட்சிக்கவும்
சாத்தான் பாயும் ஓநாய் போல்
கிட்டிச்சேரும் நேரமும்,
நாசமோசம் இன்றியே
காரும், நல்ல மேய்ப்பரே.
2.பணம் ஒன்றே ஆசிக்கும்
கூலியாளோ ஓடுவோன்;
காவல் இன்றிக் கிடக்கும்
தொழுவத்தின் வாசல்தான்;
வாசல், காவல் ஆன நீர்
மந்தைமுன் நின்றருள்வீர்.
3.கெட்டுப்போன யூதாஸின்
ஸ்தானத்திற்குத் தேவரீர்,
சீஷர் சீட்டுப்போடவே
மத்தியா நியமித்தீர்;
எங்கள் ஐயம் யாவிலும்,
கர்த்தரே, நடத்திடும்.
4.புது சீயோன் நகரில்
பக்தர் வரிசையிலே
நிற்கும் மத்தியாவோடும்
நாங்கள் சேரச் செய்யுமே
கண் குளிர உம்மையும்
காணும் பாக்கியம் அருளும்.
Aathumaakkal Meipparae – ஆத்துமாக்கள் மேய்ப்பரே Lyrics in English
1.aaththumaakkal maeypparae, manthaiyaip patchikkavum saaththaan paayum onaay pol kittichchaேrum naeramum, naasamosam intiyae kaarum, nalla maeypparae. 2.panam onte aasikkum kooliyaalo oduvon; kaaval intik kidakkum tholuvaththin vaasalthaan; vaasal, kaaval aana neer manthaimun nintarulveer. 3.kettuppona yoothaasin sthaanaththirkuth thaevareer, seeshar seettuppodavae maththiyaa niyamiththeer; engal aiyam yaavilum, karththarae, nadaththidum. 4.puthu seeyon nakaril pakthar varisaiyilae nirkum maththiyaavodum naangal serach seyyumae kann kulira ummaiyum kaanum paakkiyam arulum.
PowerPoint Presentation Slides for the song Aathumaakkal Meipparae – ஆத்துமாக்கள் மேய்ப்பரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathumaakkal Meipparae – ஆத்துமாக்கள் மேய்ப்பரே PPT
Aathumaakkal Meipparae PPT

