Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aathuma Vaanjithu Katharuthe - ஆத்துமா வாஞ்சித்து கதறுதே

ஆத்துமா வாஞ்சித்து கதறுதே
நேசரின் முகத்தை தேடுதே
உம் பாதம் பணிந்து உம்மையே நோக்கி
ஆனந்தம் கொள்ளுதே

பாவ சேற்றில் கிடந்தேன் நான்
கழுவி அணைத்தீரே
நிம்மதியின்றி தவித்த எனக்கு
ஆறுதல் தந்தீரே

நீண்ட தூரம் சென்றேன் நான்
தேடி வந்தீரே
விலகி சென்ற என்னை அணைத்து
அன்பை தந்தீரே

பாலைவனத்தில் கிடந்தேன் நான்
பாதுகாத்தீரே
ஆதரவின்றி இருந்த எனக்கு
உதவி செய்தீரே

ஆத்துமா வாஞ்சித்து கதறுதே -Aathuma Vaanjithu Katharuthe Lyrics in English

Aaththumaa vaanjiththu katharaுthae naesarin mukaththai thaeduthae um paatham panninthu ummaiyae Nnokki aanantham kolluthae paava settil kidanthaen naan kaluvi annaiththeerae nimmathiyinti thaviththa enakku aaraுthal thantheerae neennda thooram senten naan thaeti vantheerae vilaki senta ennai annaiththu anpai thantheerae paalaivanaththil kidanthaen naan paathukaaththeerae aatharavinti iruntha enakku uthavi seytheerae

PowerPoint Presentation Slides for the song ஆத்துமா வாஞ்சித்து கதறுதே -Aathuma Vaanjithu Katharuthe

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathuma Vaanjithu Katharuthe – ஆத்துமா வாஞ்சித்து கதறுதே PPT
Aathuma Vaanjithu Katharuthe PPT

கிடந்தேன் தந்தீரே ஆத்துமா வாஞ்சித்து கதறுதே நேசரின் முகத்தை தேடுதே உம் பாதம் பணிந்து உம்மையே நோக்கி ஆனந்தம் கொள்ளுதே பாவ சேற்றில் கழுவி அணைத்தீரே தமிழ்