Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaththumaa Karththaraith Thuthikkintathae - ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே என்றன்

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே , என்றன்
ஆவியும் அவரில் களிக்கின்றதே – இதோ!

நேர்த்தியாய்ப் பாடுவேன் , நிதங்கனிந்தே எந்தன்
பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே – இதோ! — ஆத்துமா

1. அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே – என்னை
அனைவரும் பாக்கிய ளென்பாரே ,
முடிவில்லா மகிமை செய்தாரே , பல
முடியவர் பரிசுத்தர் என்பாரே – இதோ! — ஆத்துமா

2. பயப்படும் பத்தருக் கிரங்குகிறார் – நரர்
பார்த்திட பெருஞ்செயல் புரிகின்றார் ;
உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார் – தன்னை
உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார் – இதோ! — ஆத்துமா

3. முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல் – அந்த
முனியாபி ராமுட ஜனமதன்பால் ,
நட்புடன் நினைவொடு நல்லிசரேல் – அவன்
நலம் பெற ஆதரித் தார்மறவேல் – இதோ! — ஆத்துமா

Aaththumaa Karththaraith Thuthikkintathae Lyrics in English

Aaththumaa karththaraith thuthikkintathae , entan aaviyum avaril kalikkintathae – itho! Naerththiyaayp paaduvaen , nithanganinthae enthan paarththipa nuda pathan thinam panninthae – itho! — aaththumaa 1. Atimaiyin thaalmaiyaip paarththaarae – ennai anaivarum paakkiya lenpaarae , mutivillaa makimai seythaarae , pala mutiyavar Parisuththar enpaarae – itho! — aaththumaa 2. Payappadum paththaruk kirangukiraar – narar paarththida perunjaெyal purikintar ; uyarththidu nararkalaich sitharatippaar – thannai ukanthavar thaalnthitil uyarththukintar – itho! — aaththumaa 3. Murpithaak kalukkavar sonnathupol – antha muniyaapi raamuda janamathanpaal , natpudan ninaivodu nallisarael – avan nalam pera aatharith thaarmaravael – itho! — aaththumaa

PowerPoint Presentation Slides for the song Aaththumaa Karththaraith Thuthikkintathae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaththumaa Karththaraith Thuthikkintathae – ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே என்றன் PPT
Aaththumaa Karththaraith Thuthikkintathae PPT

ஆத்துமா இதோ கர்த்தரைத் துதிக்கின்றதே என்றன் ஆவியும் அவரில் களிக்கின்றதே இதோ நேர்த்தியாய்ப் பாடுவேன் நிதங்கனிந்தே எந்தன் பார்த்திப னுட பதந் தினம் பணிந்தே தமிழ்