Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aathiyum Anthamumaanavare - ஆதியும் அந்தமுமானவரே

ஆதியும் அந்தமுமானவரே
அதிசயமானவரே

1. சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே
ஜீவனின் அதிபதியானவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே
நிலைவரமானவரே

2. ஒருமனதோடே தேடுவோரே
உண்மையாய் ஏற்றுக் கொள்பவரே
ஊக்கமாய் ஜெபிப்போர்க்குள்ள பலனை
உடனடி அளிப்பவரே

3. தாகமுள்ளோர்க்கு ஜீவநீரை
தாராளமா யிடுவேன் என்றவரே
ஆவியாம் ஜீவ தண்ணீரை எமக்கு
மேவியே இன்று ஈவீரே

4. பாவிக்கு பாதை காண்பிக்கவே
பாரினில் ஈவாய் தோன்றினீரே
பாதகன் போல பாரக் குருசில்
தேவனே தொங்கினீரே

5. சீக்கிரமாய் இதோ வருபவரே
மணவாட்டி சபையைச் சேர்த்திடவே
மாசற்றோராய் உம் மகிமையில் சேர
மன்னவனே அருள் ஈவாரே

ஆதியும் அந்தமுமானவரே – Aathiyum Anthamumaanavare Lyrics in English

Aathiyum anthamumaanavarae athisayamaanavarae 1. Sirushtippin aathikaaranarae jeevanin athipathiyaanavarae naettaுm intum entum maaraathavarae nilaivaramaanavarae 2. Orumanathotae thaeduvorae unnmaiyaay aettaுk kolpavarae ookkamaay jepipporkkulla palanai udanati alippavarae 3. Thaakamullorkku jeevaneerai thaaraalamaa yiduvaen entavarae aaviyaam jeeva thannnneerai emakku maeviyae intu eeveerae 4. Paavikku paathai kaannpikkavae paarinil eevaay thontineerae paathakan pola paarak kurusil thaevanae thongineerae 5. Seekkiramaay itho varupavarae manavaatti Sabaiyaich serththidavae maasattaோraay um makimaiyil sera mannavanae arul eevaarae

PowerPoint Presentation Slides for the song ஆதியும் அந்தமுமானவரே – Aathiyum Anthamumaanavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathiyum Anthamumaanavare – ஆதியும் அந்தமுமானவரே PPT
Aathiyum Anthamumaanavare PPT

ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே ஜீவனின் அதிபதியானவரே நேற்றும் இன்றும் மாறாதவரே நிலைவரமானவரே ஒருமனதோடே தேடுவோரே உண்மையாய் ஏற்றுக் கொள்பவரே ஊக்கமாய் ஜெபிப்போர்க்குள்ள பலனை தமிழ்