Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aathium Neerae Anthamum - ஆதியும் நீரே அந்தமும் நீரே

ஆதியும் நீரே அந்தமும் நீரே
மாறிடா நேசர் துதி உமக்கே
தேவ சபையில் வாழ்த்திப் புகழ்ந்து
எந்நாளும் துதித்திடுவோம்

தூதர்கள் போற்றும் தூயவரே
துதிகளின் பாத்திரர் தேவரீரே
உந்தனின் சமூகம் ஆனந்தமே
உந்தனைப் போற்றி புகழ்ந்திடுவோம்

வல்லமை ஞானம் மிகுந்தவரே
வையகம் அனைத்தையும் காப்பவரே
ஆயிரம் பேர்களில் சிறந்தவராம்
ஆண்டவர் இயேசுவின் மகிழ்ந்திடுவோம்

செய்கையில் மகத்துவம் உடையவரே
இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே
பரிசுத்த ஸ்தலத்தில் துதியுடனே
பரிசுத்த தேவனை வாழ்த்திடுவோம்

ஆண்டவர் இயேசுவை தொழுதிடுவோம்
ஆவியில் நிறைந்தே கலத்திடுவோம்
உண்மையும் நேர்மையும் காத்தென்றுமே
உத்தம தேவனை பணிந்திடுவோம்

ஸ்தோத்திர பலிதனை செலுத்திடுவோம்
பாத்திரர் அவரை உயர்த்திடுவோம்
மகிமையும் கனமும் துதிகளையே

Aathium Neerae Anthamum Lyrics in English

Aathiyum neerae anthamum neerae maaridaa naesar thuthi umakkae thaeva Sabaiyil vaalththip pukalnthu ennaalum thuthiththiduvom thootharkal pottaுm thooyavarae thuthikalin paaththirar thaevareerae unthanin samookam aananthamae unthanaip potti pukalnthiduvom vallamai njaanam mikunthavarae vaiyakam anaiththaiyum kaappavarae aayiram paerkalil siranthavaraam aanndavar Yesuvin makilnthiduvom seykaiyil makaththuvam utaiyavarae irakkamum urukkamum nirainthavarae Parisuththa sthalaththil thuthiyudanae Parisuththa thaevanai vaalththiduvom aanndavar Yesuvai tholuthiduvom aaviyil nirainthae kalaththiduvom unnmaiyum naermaiyum kaaththentumae uththama thaevanai panninthiduvom sthoththira palithanai seluththiduvom paaththirar avarai uyarththiduvom makimaiyum kanamum thuthikalaiyae

PowerPoint Presentation Slides for the song Aathium Neerae Anthamum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathium Neerae Anthamum – ஆதியும் நீரே அந்தமும் நீரே PPT
Aathium Neerae Anthamum PPT

நீரே பாத்திரர் ஆண்டவர் பரிசுத்த தேவனை ஆதியும் அந்தமும் மாறிடா நேசர் துதி உமக்கே தேவ சபையில் வாழ்த்திப் புகழ்ந்து எந்நாளும் துதித்திடுவோம் தூதர்கள் போற்றும் தூயவரே தமிழ்