Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aasirvathikum Devan Tham Asir - ஆசீர்வதிக்கும் தேவன்

ஆசீர்வதிக்கும் தேவன்
தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்
பெருக்கத்தை அளித்திடும் தேவன்
நம்மை பெருக செய்வார் இவ்வருடம்

பெலத்தின்மேல் பெலனே
கிருபையின்மேல் கிருபை
மகிமையின்மேல் மகிமை
பரிசுத்தம் பரிசுத்தமே – என் வாழ்வில்

1. சோர்வான சூழ்நிலை வந்திடினும்
எதிர்ப்பு ஏமாற்றம் சூழ்ந்திடினும்
நெருக்கத்திலும் பெருக்கத்தையே
அளித்திடும் தேவன் நம்மோடுண்டு

2. வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
கிருபையின் ஊற்றுகள் பெருகிடுதே
நூறு மடங்கு பலன் தந்திடும்
பெருக்கத்தின் தேவன் நம்மோடுண்டு

3. ஆத்தும பாரம் பெருகிடுதே
ஊழியம் தீவிரம் அடைந்திடுதே
திரள் கூட்டம் சீயோனையே
நோக்கி வந்திடும் காலமிது

Aasirvathikum Devan Tham Asir Lyrics in English

Aaseervathikkum Dhevan tham aaseer polinthidum naeram perukkaththai aliththidum Dhevan nammai peruka seyvaar ivvarudam pelaththinmael pelanae kirupaiyinmael kirupai makimaiyinmael makimai Parisuththam Parisuththamae – en vaalvil 1. Sorvaana soolnilai vanthitinum ethirppu aemaattam soolnthitinum nerukkaththilum perukkaththaiyae aliththidum Dhevan nammodunndu 2. Varannda vaalkkai seliththiduthae kirupaiyin oottaுkal perukiduthae nooraு madangu palan thanthidum perukkaththin Dhevan nammodunndu 3. Aaththuma paaram perukiduthae ooliyam theeviram atainthiduthae thiral koottam seeyonaiyae Nnokki vanthidum kaalamithu

PowerPoint Presentation Slides for the song Aasirvathikum Devan Tham Asir

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aasirvathikum Devan Tham Asir – ஆசீர்வதிக்கும் தேவன் PPT
Aasirvathikum Devan Tham Asir PPT

Aasirvathikum Devan Tham Asir Song Meaning

God blesses
It is time to shower His blessings
God who gives abundance
He will increase us this year

Strength upon strength
Grace upon grace
Glory upon glory
Holy is holy – in my life

1. Despite the tiring situation
Despite the opposition and disappointment
Proliferation in intimacy
God who gives is with us

2. Thrive dry life
May the fountains of grace abound
It will give you a hundredfold benefit
God of abundance is with us

3. Increase spiritual burden
Intensify the ministry
The multitude is Zion
It's time to come

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தேவன் நம்மோடுண்டு ஆசீர்வதிக்கும் தேவன்தம் ஆசீர் பொழிந்திடும் நேரம்பெருக்கத்தை அளித்திடும் தேவன்நம்மை பெருக செய்வார் இவ்வருடம் பெலத்தின்மேல் பெலனேகிருபையின்மேல் கிருபைமகிமையின்மேல் மகிமைபரிசுத்தம் பரிசுத்தமே வாழ்வில் தமிழ்