Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aasaiyai Kooduvom - ஆசையாய்க் கூடுவோம்

ஆசையாய்க் கூடுவோம்
அன்புடன் பாடுவோம்
ஈசனார்தம் நேசமாக
விந்தை கொண்டாடுவோம்

மா சந்தோசம் மா கெம்பீரம்
மாந்தர் நாமெல்லாருக்கும்
மாட்சியுறும் காட்சி காண
வாரும் பெத்லகேமுக்கு

முன்னணை மீதினில்
சின்னவோர் பாலனாய்
உன்னதனொரே குமாரன்
ஒய்யாரமாய் தோன்றினார்

ரூபமில்லாதவர்
சோபித பூரணர்
சாபம் நிறை பாவ மாம்ச
ரூபமெடுத்து வந்தனர்

தேசுறை பாலகர்
ஜெசென்னும் பேரினர்
மாசு திகில் நீக்கி நம்மை
மீட்க மனுவாயினர்

Aasaiyai Kooduvom – ஆசையாய்க் கூடுவோம் Lyrics in English

Aasaiyaayk kooduvom anpudan paaduvom eesanaartham naesamaaka vinthai konndaaduvom maa santhosam maa kempeeram maanthar naamellaarukkum maatchiyuraுm kaatchi kaana vaarum pethlakaemukku munnannai meethinil sinnavor paalanaay unnathanorae kumaaran oyyaaramaay thontinaar roopamillaathavar sopitha pooranar saapam nirai paava maamsa roopameduththu vanthanar thaesurai paalakar jesennum paerinar maasu thikil neekki nammai meetka manuvaayinar

PowerPoint Presentation Slides for the song Aasaiyai Kooduvom – ஆசையாய்க் கூடுவோம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aasaiyai Kooduvom – ஆசையாய்க் கூடுவோம் PPT
Aasaiyai Kooduvom PPT

மா ஆசையாய்க் கூடுவோம் அன்புடன் பாடுவோம் ஈசனார்தம் நேசமாக விந்தை கொண்டாடுவோம் சந்தோசம் கெம்பீரம் மாந்தர் நாமெல்லாருக்கும் மாட்சியுறும் காட்சி காண வாரும் பெத்லகேமுக்கு முன்னணை தமிழ்